இன்று எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல், சினிமா துறையினர் என பலதரப்பினர் அவரது படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகினறனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் “அன்று MGR இன்று VIJAY” என்று டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அது தற்போது தமிழ்நாடு அளவிலான ட்ரென்டிங்கில் இடம்பெற்றிருக்கிறது.