ரஜினிகாந்த் நடித்துள்ள `தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள விழாவுக்காக ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.