இந்தம்மாவோட கஷ்டம் யாருக்குப் புரியும்? – ஃபுட் டெலிவரியில் கலங்க வைத்த சென்னைத் தாய்

குழந்தையை சுமந்து கொண்டு ஃபுட் டெலிவரி செய்யும் தாயின் புகைப்படம் டிவிட்டரில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. சிலர் அந்த தாயின் தைரியத்தை பாராட்டியும், சிலர் இது போன்ற செயல்கள் மிகவும் ஆபத்து என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.