தமிழகத்தில் இந்து முன்னணி மற்றும் பாஜக., சார்பு அமைப்புகள், கட்சிகள் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் வாழ் பிரியாணி வியாபாரிகள் கவனத்துக்கு, இன்று நுங்கம்பாக்கத்தில் பாஜகவினர் போராட்டம் அறிவித்துள்ளதால் பிரியாணி அண்டாக்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றும், #பிரியாணிஅண்டாபத்திரம் என்ற ஹேஷ்டேக்கை சிலர் டிவிட்டரில் ட்ரண்ட் ஆக்கியும் வருகின்றனர்.