இன்னும் இரண்டு நாட்களில் ஃபைனல். உச்ச நாட்களுக்கு வந்துவிட்டதால் எல்லாம் பேக் செய்துவைத்துவிட்டு அமைதியாக டாக்ஸிக்குக் காத்திருப்பது மாதிரி இருக்கிறது வீடு. வீட்டில் பெரிதாக ஆக்டிவிட்டி எதுவும் இல்லை. Dont Worry… Be Sandy! இறுதிச் சுற்றுக்கு வந்த போட்டியாளர்கள் எல்லாரையும் வரிசையாகப் பார்த்ததில் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… சாண்டி! ஒவ்வொரு சீசனிலும் ஒரு பேட்டர்னில் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். நடிகர், நடிகை, தொலைக்காட்சி பிரபலம் என்று கலந்து […]

வனிதா வீட்டுக்குள் போய் செய்த களேபரங்கள்தான் இன்றைய ஹைலைட்! முயற்சி = முகின்! ஃபைனலிஸ்ட்டுகளைப் பற்றிப் பேசும் வரிசையில் இன்று  முகின். ஒரு பாடகரான இவர், வந்தபோது பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஒரு முறை ஏதோ பாடலைப் பாடியபோதுதான் யாரிவர் என்று கேட்க வைத்தார். இதே டைம்பாஸ் தளத்தில் ஸ்பை பாஸ் இவரைப் பற்றி எழுதியிருந்தைப் படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. யூ ட்யூப் ஸ்டார் வேறயா என்று நினைத்தேன். தர்ஷன், […]

இன்னும் ஒருவாரம்தான். இருப்பது நான்கே பேர். கன்டென்ட் தேற்ற வேண்டும்.  மக்களை ஓட்டும் போடவைக்க வேண்டும்; உள்ளே இருப்பவர்களில் யாரும் அடித்துக் கொள்கிற ஆட்களுமில்லை. நால்வருமே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை கோஷ்டி. என்ன செய்யப்போறீங்க பிக்பாஸ்? தர்ர்ர்ர் தர்ர்ர் தர்ஷன்! இன்னும் ஏழு நாட்கள்தான். தினமும் ஒருவராக – கடந்து வந்த பாதைகளும் அவர்கள் பயணங்களையும் பார்க்கலாம். வீட்டில் இருக்கும் நால்வரைப் பார்க்கும்முன், நேற்று வெளியேறிய தர்ஷன் […]

வனிதா வெளியேறியதுதான் இன்றைய மெகா ஹைலைட். அதைத்தவிர, உள்ளே போகாத சில உறவினர்கள் மேடையிலும் வீடியோவிலும் வந்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசினார்கள். உஷார் ஆகிக்கோ முகினு… வெள்ளை பேண்ட், கறுப்பு ஸ்போர்ட்ஸ் ஷூ, கறுப்பு டிஷர்ட் என்று கலக்கல் காஸ்ட்யூமில் வந்தார் கமல். குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னையைப் பேசினார் கமல். தேர்வு முறையில் அரசு கடுமையான மாற்றம் செய்வதால், சிறுவயதில் படிப்பு பாதிக்கப்பட்டு குழந்தைகளாக இருக்கும்போதே வேலைக்குச் சென்றுவிடுவார்கள் என்பதைப் பதிவு […]

வீட்டுக்குள் சென்ற உறவுகள் அரங்கில் அமர்ந்திருக்க, கமல் இரு தரப்பிலும் பேசியதுதான் இன்றைக்கு ஒளிபரப்பானது. சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அவர் சொல்லிவிட்டு இரு தரப்பையும் அழகாக பேலன்ஸ் செய்தார். ரகசிய அறையும் பகிரங்க அறையும் பார்வையாளர்களோடு அமர்ந்திருந்தார் கமல். இந்தப் பக்கம் லாஸ்லியா அம்மா; அந்தப் பக்கம் ஷெரினின் அம்மா. “பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கற போட்டியாளர்களுக்கு புகழும் விமர்சனமும் வெறுப்பும் அன்பும் உடனுக்குடன் போய்ச்சேராது; புரியாது. அதை […]

நேற்றைக்கு லாஸ்லியா ஒருவரின் ஃபேமலியை உள்ளே விட்டு முழுநாளுக்குமான கண்டெண்ட்டை எடுத்த பிக்பாஸ், இன்று தர்ஷன், வனிதா, சேரன் என மூவரின் குடும்பத்தை அனுமதித்தார். சேரனின் மகள் சேரனுக்குக் கொடுத்த அட்வைஸ் இன்றைய ஹைலைட்டாக இருந்தது. மீண்டும் பெர்சனல் பேசிய கவின் லாஸ்லியா 80ம் நாளின் தொடர்ச்சி. ”மரியநேசன், மேரி, ஜெனிஃபர், கிருஷ்ணிகா நான்கு பேரும் வந்ததுக்கு நன்றி. இப்போது நேரம் ஓவர். மெயின் டோர் வழியே வெளியே வாருங்கள்” […]

நேற்றைக்கு முகினுக்கு ‘ஆராரிரோ நானிங்கு’ பாட அம்மாவை அழைத்துவந்து ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உணர்ச்சிவசப்படுத்தினார் பிக் பாஸ். இன்று லாஸ்லியாவுக்கு `ஆனந்த யாழை’ மீட்டினார். லாஸ்லியாவின் குடும்பமே வந்து நடந்து கொண்ட விதத்திலும் லாஸ்லியாவைக் கேட்ட கேள்விகளிலும் அவர் சுக்கு நூறாகி, அவரின் காதலும் கானல் நீராக… கவினும் தன் பங்குக்கு அழ, வீடே ஓர் அழுவாச்சி காவியத்தைப் படைத்தது. ஃப்ரீஸ் சொல்லி விளையாண்ட பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டுக்குள் […]

இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க், ஃப்ரீஸ் டாஸ்க். வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் வருவார்கள் என்பதால் விஜய் டிவிக்கு கொண்டாட்டம்தான். தமிழில் எல்லா சீஸனுக்கும் ரீசனுக்குமான பாடல்களும் உண்டு என்பதால் “எடுத்து வைடா எல்லா சோகப்பாட்டு சிடீயையும்” என்றிருப்பார் ப்ரோக்ரம் ப்ரொட்யூசர். இன்றைக்கு முகின் ஃபேமலி வந்ததும், சேரன் உள்ளிருந்து கவினைக் கேள்வி கேட்டதும் மெய்ன் பிக்சராக இருந்தன. சீரியஸ்லியா 79ம் நாளின் அதிகாலைப் பாடலுக்குக் கோடானு கோடி என்று […]

கேப்டன்சி போட்டியில் வனிதா விட்டுக்கொடுத்தார். அது ஏன் என்பதைக் கீழே படித்துக்கொள்ளுங்கள். சேரன் இன்றைய நிகழ்வுகள் முழுவதையும் ரகசிய அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எல்லாவற்றையும் கூலாகப் பார்த்துக் கொண்டிருந்தவர், ஒரு விஷயத்துக்கு மட்டும் கோபப்பட்டார். அதுவும் என்னவென்று படிக்கும்போது உங்களுக்குத் தெரியும்! தப்பு பிக்பாஸ்… தப்பு! “எனக்குப் புரியல. சீரியஸா புரியல. என்னய்யா நடக்குது. கம்பேரிசன்ல சேரன் அண்ணா ஏன் பின்னாடி போனாங்க” என்று வனிதா ஷெரினிடம் […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!