இன்றைக்கு ஹைலைட்ஸ் என்று எதுவுமே இல்லை என்பதுதான் ஹைலைட்! வனிதா, ஜூலி என்று யாரும் கண்டெண்ட் எல்லாம் குடுக்க முடியாது. டாஸ்குகள் அந்த மாதிரி இருக்க வேண்டும் அல்லது உள்ளே சில பல சம்பவங்கள் அந்த மாதிரி நிகழ வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஏனாதானோ நாட்கள் தானாக அமையும். சாண்டி டூ ஷெரின் உள்ளே இருப்பவர்களின் ப்ளஸ், மைனஸை இன்று  ஊறப்போட்டு அலசிக் காயப்போடுவோம்.   உன்னை விடமாட்டேன்.. அதிகாலைப் […]

  மூன்றாவது சீசனின் 50 வது நாள். லாஸ்லியா ஆர்மி, கவின் ஆர்மி என்று இருவரின் ரசிகர்களுமே ‘இப்போதைக்கு உள்ள ரெண்டு பேரும் அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்காங்கப்பா’ என்பதால் யாரைப் பற்றி எழுதினாலும் இரண்டு பேரின் பெயரையும் போட்டுக் கொள்கிறார்கள். சேரன் வெளியில் செய்த சில நல்ல விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. தர்ஷன், ஷெரின் இருவருக்கும் கணிசமான ரசிகக்கூட்டம். சாக்‌ஷி , அபிராமி அழுதே பேரைக் கெடுத்துக் கொண்டார்கள். சாண்டி ரசிகர்கள் […]

பிக் பாஸ் கொடுக்கும் விளையாட்டுகளைத்தாண்டி ஹவுஸ் மேட்ஸே விளையாட்டு போல உருவாக்கிய ஒரு அசைன்மெண்டும்.. ரேஷ்மாவின் எவிக்‌ஷனும்தான் இந்த வார இறுதி எபிசோடின் முக்கியக் கட்டங்கள்! ஆனால், ரேஷ்மா எவிக்ட் ஆனது பலரும் எதிர்பார்க்காத ஒன்று. நிஜம்தானா… நிஜம்தானா.. பிக்பாஸ் சீசன் 3-ன் அடுத்த ஆட்டம் ஆரம்பம். கமல் மீண்டும் மீசையில்லா கெட்டப்பில் கோட் சூட்டுடன் வந்தார் கமல். இந்த வார அழைப்பாளர் ஒருவர், லாஸியாவை அழைத்து ஒரு கேள்வி […]

இன்றைய நிகழ்ச்சிக்குப் போகும் முன், அவ்வப்போது கேட்பது போல ஒரு க்விஸ். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு Quote எழுதப்பட்ட போர்டு ஒன்றை அடிக்கடி காட்டுவார்கள்.அதில் Things You Can’t Buy In Stores என்று எழுதப்பட்டு வாங்க முடியாத ஆறு விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவை என்னென்ன? விடை கடைசியில்… ஆனால், உங்களுக்கு இன்னொரு விடை. இன்றைய ஸ்டார் சிம்பு தான்!   கேரக்டரைப் புரிஞ்சுக்கணும் பாஸ்!   […]

கமல் சாட்டையைச் சுழற்றியதுதான் நேற்றின் ஸ்பெஷாலிட்டி. சேரனை மீரா புகார் செய்ததை ‘Icon Bashing’ எனக்குறிப்பிட்டு மீராவின் புகாரில் உண்மைத்தன்மைக் குறைவு என்பதைக் குறும்படம் மூலமும், தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸில் பெண்களையே பேசவைத்தும் நிரூபித்தார். இந்த சீசனில், கமல் வரும் வீக் எண்ட் எபிசோடுகளின் சுவாரஸ்யம் கூடுவதை நேற்று உணரமுடிந்தது. நேற்று சேரனை எவிக்‌ஷனிலிருந்து காப்பாற்றிய ’அண்ணாத்தே’, இன்றைக்கு என்ன ஆட்டம் ஆடப்போகிறார்? இவை… இன்று! வார இறுதி எபிசோடான இன்று […]

இந்த சீசனின் மூன்றாவது வீக் எண்ட் எபிசோட். கமல் உள்ளே Striped Hooded Shirt வெளியே Zipper White Coat என்று கலக்கல் நாயகனாக வந்தார்.  அவர் செய்த ட்விஸ்ட்டில் ஒன்று மோகன் வைத்யா சேஃப் என்று சொன்னது . வேறு என்னென்ன கலகம் செய்கிறார் என்று பார்ப்போம்! அழுகை நாயகி மீரா! அதிகாலைப் பாடலுக்குப் பிறகு வனிதா மழலையர் பள்ளி பிரின்சிபலாகவும், ஹவுஸ்மேட்ஸ் மாணவர்களாகவும் ஒரு ஆக்டிவிட்டி. ஏதோ […]

நேற்றைக்குத்தான், ‘ யாருக்குமே வாயில்லையா.. மூளையில்லையா என்று தெரியவில்லை. யாருமே வனிதாவுக்கு எதிர்க்குரலே எழுப்பவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தேன். ‘நான் இருக்கேன்’ என்று தர்ஷன் காட்டு காட்டிய நாள் இன்று ! கேட்க வேண்டியதையெல்லாம் கேட்டு வனிதாவுக்கு எதிராக புகைந்துகொண்டிருந்த பலரையும் உசுப்பிவிட்டுவிட்டார் அவர்! கம்னு இரேன்யா கவின்! இன்றைய எபிசோடின் சரவெடித்திரியை முதலில் பற்ற வைத்தது மதுமிதா. “கவின் லாஸ்லியாகூட உட்காந்து சாப்டதுக்கு சாக்‌ஷிக்கு கோவம்னு இங்க வந்து சொன்னது […]

நேற்று ப்ரோமோக்களில் இதை விளம்பரம் செய்த போதே, இதென்னடா வித்தியாசமான லவ்வாங்கியா இருக்கு என்றபடி பார்த்தனர் நெட்டிசன்ஸ். ஆனால், நேற்றைய எபிசோடிலும் ஷெரின் தர்ஷன் லவ்ஸை ப்ரோமோ மாதிரித்தான் காட்டியிருக்கிறார் பிக்பாஸ். ஒருவேளை இத வச்சு சில நாள் ஓட்ட பிளான் பண்றாய்ங்களோ!   லாஸ்லியா தமிழ்ப்பாடல்களின் பெரும் ரசிகை போல. எந்த அதிகாலைப் பாடல் போட்டாலும் பாடிக்கொண்டே ஆடுகிறார். இன்றைக்கும் அப்படித்தான். பாடலின் ஆரம்ப வரிகளுக்கே.. ஆஹா என்று […]

தமிழ் சினிமாவில் எப்படியேனும் சாதித்துவிடவேண்டும் என்கிற நம்பிக்கையில் இலங்கையிலிருந்து கோலிவுட் கதவுகளைத் திறக்க வந்திருக்கிறார். பல்வேறு ஆடிசன்களுக்கு சென்ற தர்ஷன், ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஏற்கெனவே இந்த சீசனில், இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போத்தீஸ், நண்டு பிராண்டு லுங்கீஸ் என பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார் தர்ஷன்.

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!