இன்றைக்கு ஹைலைட்ஸ் என்று எதுவுமே இல்லை என்பதுதான் ஹைலைட்! வனிதா, ஜூலி என்று யாரும் கண்டெண்ட் எல்லாம் குடுக்க முடியாது. டாஸ்குகள் அந்த மாதிரி இருக்க வேண்டும் அல்லது உள்ளே சில பல சம்பவங்கள் அந்த மாதிரி நிகழ வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஏனாதானோ நாட்கள் தானாக அமையும். சாண்டி டூ ஷெரின் உள்ளே இருப்பவர்களின் ப்ளஸ், மைனஸை இன்று  ஊறப்போட்டு அலசிக் காயப்போடுவோம்.   உன்னை விடமாட்டேன்.. அதிகாலைப் […]

வனிதாவை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதித்தது தவறு. இன்றைய எபிசோடை பார்க்கும்போதெல்லாம் மட்டுமல்ல, இதைப் படிக்கும் உங்களுக்கும் அதை அடிக்கோட்டிட்டுச் சொல்லவேண்டும் என்பதால் சொல்கிறேன். வனிதா கண்டெண்ட் கொடுக்கிறார், அவரால் சுவாரஸ்யம் கூடுகிறது என்பதெல்லாம் சல்ஜாப்புத்தான். அப்படியானால் இனி வரப்போகிற சீசனுக்கெல்லாம் அவரை புக் செய்வாரா பிக் பாஸ்? எனவே, அவர் என்ன செய்தாலும் அந்த செயலைப் பொறுத்துதான் சப்போர்ட்டாக எழுதுகிறேனேயன்றி, விதிகளை உடைத்து உள்ளே வந்த அவரை இப்போதே வெளியேற்ற […]

பெரிதாகச் சொல்வதற்கொன்றுமில்லாத ஏனாதானோ எபிசோட்தான் இன்றைக்கு. அபிராமி வெளியேறியது மட்டும்தான் இன்றைக்கு மொத்தத்துக்கும் நடந்தது. வனிதாவை வத்திக்குச்சி என்று கமலே அழைத்தது எக்ஸ்ட்ரா போனஸ். ஆனால் அதைத்தவிர எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை. அது என்ன என்று இறுதியில் பார்ப்போம். சொதப்பல் கேள்வி கமலையே கலங்கடித்து மதுமிதா நேற்று வெளியானதற்கு இருதரப்பு விமர்சனங்கள். மதுமிதா ஏதோ வருணபகவானென்ன கர்நாடகாவா.. மழை தருவதில்லையே என்று ஹலோ கமெண்டில் சொன்னதாகவும் அதற்கு ஏன் இப்படி […]

தினமும் இன்றைக்கு என்ன நடந்தது என்று சுருக்கமாக ஒரு பில்டப்பில் சொல்லிவிட்டு, பிறகு, ’அதை விரிவாகப் பார்க்கலாம்’ என்று இன்னொரு பில்டப் கொடுத்து எழுத ஆரம்பிப்பேன். இன்றைக்கு முழுவதும் நடந்ததே ஒரு பத்தியில் சொல்லிக் கடந்து செல்லக்கூடிய விஷயம்தான்.  பிறகு அதற்கென்று எதற்கு ஒரு முன்னுரை! ஆனால், இத்தனை நாள்கள் பார்த்ததில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. கவின் – சாக்‌ஷியின் Male வெர்ஷன் அப்போ சாக்‌ஷி  என்கிறீர்களா ? . […]

  நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்து ஏகப்பட்ட யூகங்கள். கமல் ஏதோ பேசும்போது “கோர்த்துவுடறான்’ என்று சரவணன் கமெண்ட் அடித்ததுதான் அவர் வெளியேற்றப்படக் காரணம் என்று சிலர் எழுதியிருந்தார்கள். லட்சுமியக்காவிடம் கேட்டேன். “கண்ணு… அந்த பஸ் ஒரசினதச் சொன்னதுக்கு ரெண்டுவாரம் கழிச்சுதான் வெளில அனுப்ச்சாங்கன்றதெல்லாம் விடுங்க. சரவணன் நேத்து லாஸ்லியாவ நாமினேட்டுப் பன்ணினப்ப என்ன சொன்னாரு? “அவ ‘யாரும் என்கிட்டப் பேசக்கூடாது’னு சொல்லி என்னைலாம் அவமரியாதை பண்ணிட்டா”ன்னார்ல. அப்ப ஆம்பளைய […]

பிக் பாஸ் கொடுக்கும் விளையாட்டுகளைத்தாண்டி ஹவுஸ் மேட்ஸே விளையாட்டு போல உருவாக்கிய ஒரு அசைன்மெண்டும்.. ரேஷ்மாவின் எவிக்‌ஷனும்தான் இந்த வார இறுதி எபிசோடின் முக்கியக் கட்டங்கள்! ஆனால், ரேஷ்மா எவிக்ட் ஆனது பலரும் எதிர்பார்க்காத ஒன்று. நிஜம்தானா… நிஜம்தானா.. பிக்பாஸ் சீசன் 3-ன் அடுத்த ஆட்டம் ஆரம்பம். கமல் மீண்டும் மீசையில்லா கெட்டப்பில் கோட் சூட்டுடன் வந்தார் கமல். இந்த வார அழைப்பாளர் ஒருவர், லாஸியாவை அழைத்து ஒரு கேள்வி […]

இன்றைய நிகழ்ச்சிக்குப் போகும் முன், அவ்வப்போது கேட்பது போல ஒரு க்விஸ். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு Quote எழுதப்பட்ட போர்டு ஒன்றை அடிக்கடி காட்டுவார்கள்.அதில் Things You Can’t Buy In Stores என்று எழுதப்பட்டு வாங்க முடியாத ஆறு விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவை என்னென்ன? விடை கடைசியில்… ஆனால், உங்களுக்கு இன்னொரு விடை. இன்றைய ஸ்டார் சிம்பு தான்!   கேரக்டரைப் புரிஞ்சுக்கணும் பாஸ்!   […]

வெற்றிகரமான 25வது நாள் என்று பிக்பாஸ் வீட்டைச் சுற்றிப் போஸ்டர் ஒட்டலாம். கவினின் காதலும், மீராவின் கன்னாபின்னாத்தனங்களுமாய்ப் போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸில் புரிதல்களும் பிரிதல்களும் என்னென்ன ரியாக்‌ஷன்களைச் செய்து கொண்டிருக்கின்றன? எங்கே செல்லும் இந்தப் பாதை…. – கவின் பாடுகிறார்!   24ம் நாளான நேற்று கவின் / சாக்‌ஷிக்கு இடையேயான உரையாடலில் ‘சர்ரா.. ‘ என்று கவின் சாக்‌ஷியைச் சொல்லி முடித்தாரல்லவா? சாக்‌ஷி எழுந்து பாத்ரூம் போனார். நேற்றே சொன்னேன். […]

நேற்று ப்ரோமோக்களில் இதை விளம்பரம் செய்த போதே, இதென்னடா வித்தியாசமான லவ்வாங்கியா இருக்கு என்றபடி பார்த்தனர் நெட்டிசன்ஸ். ஆனால், நேற்றைய எபிசோடிலும் ஷெரின் தர்ஷன் லவ்ஸை ப்ரோமோ மாதிரித்தான் காட்டியிருக்கிறார் பிக்பாஸ். ஒருவேளை இத வச்சு சில நாள் ஓட்ட பிளான் பண்றாய்ங்களோ!   லாஸ்லியா தமிழ்ப்பாடல்களின் பெரும் ரசிகை போல. எந்த அதிகாலைப் பாடல் போட்டாலும் பாடிக்கொண்டே ஆடுகிறார். இன்றைக்கும் அப்படித்தான். பாடலின் ஆரம்ப வரிகளுக்கே.. ஆஹா என்று […]

ஆத்தி. லாஸ்லியா சாதா ஆள் இல்லை என்பது இன்று உணர்த்தியிருக்கிறார். இறைவா… சக்தி கொடு! 15ம் நாள். உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆனதைக் குறிப்பிடும் விதமாகவா இல்லை எதேச்சையாகவா என்று தெரியவில்லை. அவரின் ‘வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுக காதலு..’ பாடலை அதிகாலைப் பாடலாக ஒளிபரப்பினார்கள். ’எடிட்டர் யாரப்பா?’ என்று கேட்க வைக்கிற பல கட் ஷாட்ஸ் இதில் இருந்தது. குறிப்பாக ‘கண்ணுல மைய வெப்பாடா.. உதட்டுல பொய்ய […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!