ஒரு வழியாக நல்லபடியாக முடிவுற்றது பிக் பாஸ் சீசன் 3. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நிகழ்ச்சி ஹிட்தான். ‘பிக் பாஸ்லாம் எவன் பார்க்கறான்’ என்று பார்க்காதவர்கள் உட்பட பேசி, பிக் பாஸ் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டதுதான். காரணம் நமக்கு அடிப்படையிலேயே இருக்கும் ‘அடுத்த வீட்ல என்ன நடக்குது’, ‘அடுத்தவன் குடும்பத்துல என்ன நடக்குது’ என்பதைக் கேட்கும் மனோபாவம். சிலர் அதிலிருந்து கற்றுக்கொள்ள கேட்கலாம். சிலர் புரணி பேசக் கேட்கலாம். இந்த […]

1

  மூன்றாவது சீசனின் 50 வது நாள். லாஸ்லியா ஆர்மி, கவின் ஆர்மி என்று இருவரின் ரசிகர்களுமே ‘இப்போதைக்கு உள்ள ரெண்டு பேரும் அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்காங்கப்பா’ என்பதால் யாரைப் பற்றி எழுதினாலும் இரண்டு பேரின் பெயரையும் போட்டுக் கொள்கிறார்கள். சேரன் வெளியில் செய்த சில நல்ல விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. தர்ஷன், ஷெரின் இருவருக்கும் கணிசமான ரசிகக்கூட்டம். சாக்‌ஷி , அபிராமி அழுதே பேரைக் கெடுத்துக் கொண்டார்கள். சாண்டி ரசிகர்கள் […]

3

  நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்து ஏகப்பட்ட யூகங்கள். கமல் ஏதோ பேசும்போது “கோர்த்துவுடறான்’ என்று சரவணன் கமெண்ட் அடித்ததுதான் அவர் வெளியேற்றப்படக் காரணம் என்று சிலர் எழுதியிருந்தார்கள். லட்சுமியக்காவிடம் கேட்டேன். “கண்ணு… அந்த பஸ் ஒரசினதச் சொன்னதுக்கு ரெண்டுவாரம் கழிச்சுதான் வெளில அனுப்ச்சாங்கன்றதெல்லாம் விடுங்க. சரவணன் நேத்து லாஸ்லியாவ நாமினேட்டுப் பன்ணினப்ப என்ன சொன்னாரு? “அவ ‘யாரும் என்கிட்டப் பேசக்கூடாது’னு சொல்லி என்னைலாம் அவமரியாதை பண்ணிட்டா”ன்னார்ல. அப்ப ஆம்பளைய […]

5

+ ரேஷ்மா நேற்று வெளியேறிவிட்டார். அதற்கு முகின் குற்றவுணர்ச்சியில் அழுதுகொண்டே இருந்தார். இன்றைக்கும் தொடருமா அவர் அழுகை? ++ நாமினேஷன் நாள் இது. யார் யார் லிஸ்டில் வருகிறார்கள்? ++ பெரியதொரு முடிவை எடுத்து அதிரடி காட்டினார் பிக்பாஸ். அது என்ன?   வாங்க பார்க்கலாம்!   அது நம்மள நோக்கித்தான் வருது! இன்னும் முகின் அழுதுகொண்டிருந்தார். ஷெரின், சாக்‌ஷி, அபிராமி அமர்ந்துகொண்டிருக்க முகினை அமைதிப் படுத்திக்கொண்டிருந்தனர் மூவரும். சட்டென்று […]

ஞாபகம் இருக்கிறதா? மூன்று சீசன்களிலும் முதல் சீசனில் மீசையில்லாமல் வந்த கமல் கெட்டப்தான் என் ஃபேவரைட் என்று சொன்னேனே? கமலுக்கே கேட்டிருக்கும்போல.. இன்றைய ப்ரமோ வீடியோக்களில் மீசையில்லாமல் வந்த அவருக்கு ஏகப்பட்ட லைக்ஸ். என்ன காரணம்னு சொல்றேன் என்று அந்த வீடியோக்களிலேயே சொல்லியிருந்தார். அதுபோக சரவணன் – சேரன் பஞ்சாயத்து வேறா… இந்த சனிக்கிழமைக்கு எல்லாரும் வெறித்தன வெய்ட்டிங்கில் இருந்தார்கள். வடிவேலு சினிமாவில் எப்போது இனி நடிப்பார் என தெரியாது. […]

4

பெர்ஃபார்மென்ஸில் யார் பெஸ்ட், யார் வொர்ஸ்ட் என்று வீட்டு நபர்கள் சொல்ல வேண்டிய தினம் இன்று. அதில் அனல்பறக்க ஒரு வார்த்தைப் போர் நடந்தது. அது ஓய்ந்த பின், இந்த வாரத் தலைவருக்கான டாஸ்க். வார்த்தை போர் யார் யாருக்கு நடந்தது… தலைவராக ஆனவர் யார் என்பதை விரிவாகப் பார்க்கலாம். ஒரு நாள் தக் லைஃப் காட்டினாலே, அடுத்த நாளே காலை வாருகிறார் சரவணன். லாஸ்லியா ஒரு படி ‘ […]

1

சரவணன் தக் லைஃப், சாண்டியின் எமோஷனல் எபிசோடு தாண்டி, இன்று பிக்பாஸ் செட் முழுக்கவே அழுகையின் ஈரத்தால் மிதந்தது. லாஸ்லியா, சாக்‌ஷி , அபிராமி என மாறி மாறி அழுது கொண்டிருந்தனர். ஆனால், எதற்குமே கலங்காத மச்சானாக , ‘மைனர் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் ‘ என சுற்றிக்கொண்டு இருந்தார் கவின்.   நேற்றின் தொடர்ச்சி இன்றும் நேற்றைய கேள்வி, பதில் ஓபன் டாக்-கின் பின்விளைவாக சாக்‌ஷி ஒருபுறம் அழுதுகொண்டிருந்தார். […]

2

இன்றைய நிகழ்ச்சிக்குப் போகும் முன், அவ்வப்போது கேட்பது போல ஒரு க்விஸ். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு Quote எழுதப்பட்ட போர்டு ஒன்றை அடிக்கடி காட்டுவார்கள்.அதில் Things You Can’t Buy In Stores என்று எழுதப்பட்டு வாங்க முடியாத ஆறு விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவை என்னென்ன? விடை கடைசியில்… ஆனால், உங்களுக்கு இன்னொரு விடை. இன்றைய ஸ்டார் சிம்பு தான்!   கேரக்டரைப் புரிஞ்சுக்கணும் பாஸ்!   […]

3

நேற்றைக்கு சேரன் அவர்களுக்கு நடந்தது இதுவரையிலும் அவருக்கு பிக்பாஸில் நடக்காத ஓர் அவமதிப்பு. மதுமிதா சொன்ன வசனத்தில் `டா’ சேர்த்து “நீதாண்டா ஃபூலு” என்று முகத்துக்கு நேரே சொல்லிச் சென்றார் ரேஷ்மா. நேற்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாக அதுதான் அமைந்திருந்தது. அவார்ட் டைரக்டருக்கு இதெல்லாம் தேவையில்லாதது என்று. ஆனால் உங்களின் ‘கம்ஃபர்ட்டபிள் ஜோனி’லிருந்து உங்களைத்துரத்தி வெளியேற்றி இப்படியெல்லாம் ஆட்டம் காட்டி சோதிப்பதுதான் பிக்பாஸின் அடிநாதமே! ஒரு மாதம் முடிந்துவிட்ட பிக்பாஸில் […]

3

ஒரு மாதம் ஓடிவிட்டது. இன்று 30ம் நாள். சண்டைகளும், சமாதானங்களும், நட்பும், காதலும், ப்ரேக் அப்பும்,  என்று கலந்து கட்டி அடித்துக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 3. அதற்கு முக்கியக் காரணம் பாய்ஸ் கிளப் .  இன்றைய நாள் எப்படிப் போச்சு? அதைப் பார்க்கும் முன், உங்களுக்கு ஒரு கேள்வி: பிக்பாஸ் வீட்டில், டாஸ்க் டாஸ்க் என்கிறார்கள் அல்லவா? அதை நல்லதொரு தமிழில் அவர்களே குறிப்பிடுகிறார்கள். எங்கே தெரியுமா? நிகழ்ச்சி தொடங்கும் […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!