வீட்டுக்குள் ஆளனுப்பி இன்னும் உள்ளிருப்பவர்களை உசுப்பி விட்டதுதான் இன்றைய ஹைலைட்! சண்ட போடணும்! இன்றைய எபிசோடுக்கு போகும் முன், உள்ளே மூன்று பேரை விருந்தினராக பிக் பாஸ் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன என்று பார்ப்போம்: ஒரு வீட்டுக்குள் எப்போதெல்லாம் சண்டை வரும் என்று யோசித்துப் பாருங்கள். யோசிக்க ரொம்பவும் கஷ்டமாக இருந்தால் சிலபல ஆப்ஷன்கள் தருகிறேன். நண்பர்களால் உறவினர்களால் பணக்கஷ்டத்தால் குழந்தைகளால் சர்வநிச்சயமாக இதில் பணக்கஷ்டமும் உறவினர்களும் முக்கிய […]

1

  மூன்றாவது சீசனின் 50 வது நாள். லாஸ்லியா ஆர்மி, கவின் ஆர்மி என்று இருவரின் ரசிகர்களுமே ‘இப்போதைக்கு உள்ள ரெண்டு பேரும் அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்காங்கப்பா’ என்பதால் யாரைப் பற்றி எழுதினாலும் இரண்டு பேரின் பெயரையும் போட்டுக் கொள்கிறார்கள். சேரன் வெளியில் செய்த சில நல்ல விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. தர்ஷன், ஷெரின் இருவருக்கும் கணிசமான ரசிகக்கூட்டம். சாக்‌ஷி , அபிராமி அழுதே பேரைக் கெடுத்துக் கொண்டார்கள். சாண்டி ரசிகர்கள் […]

கமல் தினம்! கமல் முகினை நேரடியாகவே வார்ன் செய்தார்; கூடவே அபிராமி யையும்! இடையில் வந்த கஸ்தூரியின் கணிப்புகள், முன் முடிவுகள் ஆகியவை குறித்துக் கேட்டார் கமல். உள்ளே நடந்ததை விரிவாகப் பார்க்கலாம்! அமைச்சர் – தளபதி – ஒற்றன் சாண்டி உள்ளே இருப்பது அதிகாலைப் பாடல் நடனத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது என்பேன். அவர் இன்று ’எங்க வீட்டுக் குத்துவிளக்கே’ பாடலுக்கு ஆன் ஸ்பாட்டில் நடனமமைக்க ஓரிருவர் தவிர பிற […]

3

  நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்து ஏகப்பட்ட யூகங்கள். கமல் ஏதோ பேசும்போது “கோர்த்துவுடறான்’ என்று சரவணன் கமெண்ட் அடித்ததுதான் அவர் வெளியேற்றப்படக் காரணம் என்று சிலர் எழுதியிருந்தார்கள். லட்சுமியக்காவிடம் கேட்டேன். “கண்ணு… அந்த பஸ் ஒரசினதச் சொன்னதுக்கு ரெண்டுவாரம் கழிச்சுதான் வெளில அனுப்ச்சாங்கன்றதெல்லாம் விடுங்க. சரவணன் நேத்து லாஸ்லியாவ நாமினேட்டுப் பன்ணினப்ப என்ன சொன்னாரு? “அவ ‘யாரும் என்கிட்டப் பேசக்கூடாது’னு சொல்லி என்னைலாம் அவமரியாதை பண்ணிட்டா”ன்னார்ல. அப்ப ஆம்பளைய […]

ஞாபகம் இருக்கிறதா? மூன்று சீசன்களிலும் முதல் சீசனில் மீசையில்லாமல் வந்த கமல் கெட்டப்தான் என் ஃபேவரைட் என்று சொன்னேனே? கமலுக்கே கேட்டிருக்கும்போல.. இன்றைய ப்ரமோ வீடியோக்களில் மீசையில்லாமல் வந்த அவருக்கு ஏகப்பட்ட லைக்ஸ். என்ன காரணம்னு சொல்றேன் என்று அந்த வீடியோக்களிலேயே சொல்லியிருந்தார். அதுபோக சரவணன் – சேரன் பஞ்சாயத்து வேறா… இந்த சனிக்கிழமைக்கு எல்லாரும் வெறித்தன வெய்ட்டிங்கில் இருந்தார்கள். வடிவேலு சினிமாவில் எப்போது இனி நடிப்பார் என தெரியாது. […]

1

சரவணன் தக் லைஃப், சாண்டியின் எமோஷனல் எபிசோடு தாண்டி, இன்று பிக்பாஸ் செட் முழுக்கவே அழுகையின் ஈரத்தால் மிதந்தது. லாஸ்லியா, சாக்‌ஷி , அபிராமி என மாறி மாறி அழுது கொண்டிருந்தனர். ஆனால், எதற்குமே கலங்காத மச்சானாக , ‘மைனர் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் ‘ என சுற்றிக்கொண்டு இருந்தார் கவின்.   நேற்றின் தொடர்ச்சி இன்றும் நேற்றைய கேள்வி, பதில் ஓபன் டாக்-கின் பின்விளைவாக சாக்‌ஷி ஒருபுறம் அழுதுகொண்டிருந்தார். […]

2

சாக்‌ஷி பாத்ரூம் கேமரா அருகே வந்து புலம்பினார். லாஸ்லியா அவரை நாமினேட் செய்தது அவரை காயப்படுத்துவதாகவும், அதனால் அவர் வீட்டில் இருக்க விரும்பவில்லை என்றும் புலம்பித் தள்ளினார். “அவகிட்ட பேச டிரை பண்றேன். பண்ல. என் கண்ணு முன்னாடியே கவினும் அவளும் கைகோத்துட்டுப் போறா. என்னால முடியல. ஒரேவீட்ல இருந்துட்டு இதைலாம் பார்க்க முடியல. என்னை வெளில அனுப்பிடுங்க ” என்றெல்லாம் புகார் சொல்லி அழுதுகொண்டிருந்தார். `எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ எல்லாம் […]

1

வெற்றிகரமான 25வது நாள் என்று பிக்பாஸ் வீட்டைச் சுற்றிப் போஸ்டர் ஒட்டலாம். கவினின் காதலும், மீராவின் கன்னாபின்னாத்தனங்களுமாய்ப் போய்க்கொண்டிருக்கும் பிக்பாஸில் புரிதல்களும் பிரிதல்களும் என்னென்ன ரியாக்‌ஷன்களைச் செய்து கொண்டிருக்கின்றன? எங்கே செல்லும் இந்தப் பாதை…. – கவின் பாடுகிறார்!   24ம் நாளான நேற்று கவின் / சாக்‌ஷிக்கு இடையேயான உரையாடலில் ‘சர்ரா.. ‘ என்று கவின் சாக்‌ஷியைச் சொல்லி முடித்தாரல்லவா? சாக்‌ஷி எழுந்து பாத்ரூம் போனார். நேற்றே சொன்னேன். […]

1

சீசன் மூன்று தொடங்கி 23 நாட்கள் முடிந்துவிட்டன. இன்று 24ம் நாள். மூன்று வாரங்கள் முடிவில் என்னென்ன மாற்றங்கள், என்னென்ன மாதிரி இந்நிகழ்ச்சி போகும் என்பதைப் பார்க்கலாம். சாக்‌ஷி லாஸ்லியா கவின் தான் இன்றைய ஹாட் டாபிக் ஒளியவும் முடியாது – நடிக்கவும் முடியாது பிக்பாஸ் என்பது உளவியல் ரீதியான ஒரு சோதனை. நீங்கள் வெளியே எப்படி இருப்பீர்களோ அப்படித்தான் உள்ளேயும் இருப்பார்கள்; இருக்க முடியும்.ஒரு கட்டத்துக்கு மேல், கேமரா […]

2

ஆத்தி. லாஸ்லியா சாதா ஆள் இல்லை என்பது இன்று உணர்த்தியிருக்கிறார். இறைவா… சக்தி கொடு! 15ம் நாள். உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆனதைக் குறிப்பிடும் விதமாகவா இல்லை எதேச்சையாகவா என்று தெரியவில்லை. அவரின் ‘வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுக காதலு..’ பாடலை அதிகாலைப் பாடலாக ஒளிபரப்பினார்கள். ’எடிட்டர் யாரப்பா?’ என்று கேட்க வைக்கிற பல கட் ஷாட்ஸ் இதில் இருந்தது. குறிப்பாக ‘கண்ணுல மைய வெப்பாடா.. உதட்டுல பொய்ய […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!