பிக் பாஸ் கொடுக்கும் விளையாட்டுகளைத்தாண்டி ஹவுஸ் மேட்ஸே விளையாட்டு போல உருவாக்கிய ஒரு அசைன்மெண்டும்.. ரேஷ்மாவின் எவிக்‌ஷனும்தான் இந்த வார இறுதி எபிசோடின் முக்கியக் கட்டங்கள்! ஆனால், ரேஷ்மா எவிக்ட் ஆனது பலரும் எதிர்பார்க்காத ஒன்று. நிஜம்தானா… நிஜம்தானா.. பிக்பாஸ் சீசன் 3-ன் அடுத்த ஆட்டம் ஆரம்பம். கமல் மீண்டும் மீசையில்லா கெட்டப்பில் கோட் சூட்டுடன் வந்தார் கமல். இந்த வார அழைப்பாளர் ஒருவர், லாஸியாவை அழைத்து ஒரு கேள்வி […]

1

12 பேரில் வந்து நிற்கிறது பிக்பாஸ் வீடு. ”என்னப்பா வனிதா, மீரா மிதுன்னு உள்ள ஒரண்டை இழுக்கற ஹவுஸ்மேட்ஸை எல்லாம் டிக்கெட் கொடுத்து வெளிய அனுப்ச்சுட்டா அப்பறம் உப்புசப்பில்லாத ஆட்களால என்ன சுவாரஸ்யம் தரமுடியும்? இப்பதான் பிக்பாஸ் சீசன் 3 களை கட்டிட்டிட்டிருந்துச்சு. இப்ப மீராவும் போய்டுச்சு. இவங்க ஆளாளுக்கு அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே பொழுதப் போக்கிருவாங்களே” என்பது பலரின் புலம்பல். ஆனால், பிக்பாஸ் செய்த ஓபன் நாமினேஷன் விளையாட்டு படு […]

3

ஒரு மாதம் ஓடிவிட்டது. இன்று 30ம் நாள். சண்டைகளும், சமாதானங்களும், நட்பும், காதலும், ப்ரேக் அப்பும்,  என்று கலந்து கட்டி அடித்துக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 3. அதற்கு முக்கியக் காரணம் பாய்ஸ் கிளப் .  இன்றைய நாள் எப்படிப் போச்சு? அதைப் பார்க்கும் முன், உங்களுக்கு ஒரு கேள்வி: பிக்பாஸ் வீட்டில், டாஸ்க் டாஸ்க் என்கிறார்கள் அல்லவா? அதை நல்லதொரு தமிழில் அவர்களே குறிப்பிடுகிறார்கள். எங்கே தெரியுமா? நிகழ்ச்சி தொடங்கும் […]

ஒன் ஃபிலிம் ஒண்டர் என்பார்களே அது ரேஷ்மாவுக்கு அப்படியே பொறுந்தும். ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸானவர் ரேஷ்மா. ஏர் ஹோஸ்டஸ், நியூஸ் ரீடர், ஆங்கர் என ரேஷ்மாவுக்கு ஏகப்பட்ட முகங்கள். வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

எமோஷன்ல் எபிசோடுகளில் முடிந்த நேற்றைத் தொடர்ந்து இன்று நம்மை ஆச்சர்யப்படுத்தியது மதுமிதா , ரேஷ்மா. இன்றைய அதிகாலைப் பாடலில் லாஸ்லியாவின் ஆட்டத்தை அதிகமாகக் காண்பித்தனர். மோகன்வைத்யா, ஃபாத்திமா பாபுவை கொஞ்சம் ஆடவைத்தார். மீரா மிதுன், வீட்டிலுள்ள மற்ற ஹவுஸ்மேட்டுக்கு ராம்ப் வாக் சொல்லித்தர வேண்டும் என்று லெட்டர் டாஸ்க். அதன்படி, முதலில் ஷெரின் லூஸுத்தனமாக ஒரு நடை நடந்து, ஷெரின் ஆர்மியின் உறுப்பினர்களை, லாஸ்லியா ஆர்மிக்கு தாவவைக்கும் வேலையைச் செய்தார். […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!