இன்னும் இரண்டு நாட்களில் ஃபைனல். உச்ச நாட்களுக்கு வந்துவிட்டதால் எல்லாம் பேக் செய்துவைத்துவிட்டு அமைதியாக டாக்ஸிக்குக் காத்திருப்பது மாதிரி இருக்கிறது வீடு. வீட்டில் பெரிதாக ஆக்டிவிட்டி எதுவும் இல்லை. Dont Worry… Be Sandy! இறுதிச் சுற்றுக்கு வந்த போட்டியாளர்கள் எல்லாரையும் வரிசையாகப் பார்த்ததில் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… சாண்டி! ஒவ்வொரு சீசனிலும் ஒரு பேட்டர்னில் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். நடிகர், நடிகை, தொலைக்காட்சி பிரபலம் என்று கலந்து […]

வனிதா வீட்டுக்குள் போய் செய்த களேபரங்கள்தான் இன்றைய ஹைலைட்! முயற்சி = முகின்! ஃபைனலிஸ்ட்டுகளைப் பற்றிப் பேசும் வரிசையில் இன்று  முகின். ஒரு பாடகரான இவர், வந்தபோது பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஒரு முறை ஏதோ பாடலைப் பாடியபோதுதான் யாரிவர் என்று கேட்க வைத்தார். இதே டைம்பாஸ் தளத்தில் ஸ்பை பாஸ் இவரைப் பற்றி எழுதியிருந்தைப் படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. யூ ட்யூப் ஸ்டார் வேறயா என்று நினைத்தேன். தர்ஷன், […]

இன்னும் ஒருவாரம்தான். இருப்பது நான்கே பேர். கன்டென்ட் தேற்ற வேண்டும்.  மக்களை ஓட்டும் போடவைக்க வேண்டும்; உள்ளே இருப்பவர்களில் யாரும் அடித்துக் கொள்கிற ஆட்களுமில்லை. நால்வருமே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை கோஷ்டி. என்ன செய்யப்போறீங்க பிக்பாஸ்? தர்ர்ர்ர் தர்ர்ர் தர்ஷன்! இன்னும் ஏழு நாட்கள்தான். தினமும் ஒருவராக – கடந்து வந்த பாதைகளும் அவர்கள் பயணங்களையும் பார்க்கலாம். வீட்டில் இருக்கும் நால்வரைப் பார்க்கும்முன், நேற்று வெளியேறிய தர்ஷன் […]

வீட்டுக்குள் 98-ம் நாள். யாருமே எதிர்பார்க்காத வண்ணம், தர்ஷன் எவிக்‌ஷனாகி வெளியேறியதுதான் இன்றைக்கு ஷாக்கிங் தருணமாக இருந்தது! நோ பிளாஸ்டிக் மிலிட்டரி க்ரீன் பேண்ட், வெள்ளை டிஷர்ட்டுக்கு மேல் வெள்ளை சட்டை, சட்டையை முடிச்சுப் போடு கழுத்தில் கர்ச்சீப் கட்டி… யூத் ப்ரோவாக வந்தார் கமல்! இன்றைக்கு அவர் சொன்ன மெசேஜ்: “பெண்களுக்கு மரியாதை என்பது சமூகத்தில் இருப்பதற்கும் முன்னால் நம் மனதில் இருக்கவேண்டும். மனதில் அதற்கான இடம் வந்துவிட்டால் […]

ஐந்து லட்சம் காசு வைக்கப்பட்ட பெட்டி. “எடுத்துட்டு வெளியேறத் தயாரா?” என பிக்பாஸ் கேட்க கவின் எழுந்து நின்றார் நேற்று. அதன் தொடர்ச்சி.. போ நீ போ… “நான் ரெடி” என்று கவின் சொல்ல “இவ்ளோ நாள் இருந்துட்டல்ல? இன்னும் ஒரு நாலு நாள் இருக்க மாட்டியா?” என்று கேட்டார் லாஸ்லியா. ஷெரின் ”கொஞ்சம் யோசிக்கலாமே… பேசலாம்” என்றார். லாஸ்லியாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. சாண்டி கொஞ்சம் வெறுத்திருந்தார். ‘முடிவு […]

கவினுக்கு அஞ்சு லட்ச ஆசை காட்டினார் பிக்பாஸ். அவர் என்ன செய்தார் என்ற சஸ்பென்ஸோடு இன்றைய எபிசோடை முடித்தார்கள். ஆனால் அவர் நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா? மன்னர் அட்ராசிட்டிகள் 94-ம் நாள் விடிந்தது. பிகில் பாட்டைப் போட்டார் பிக்பாஸ். வெறித்தனமாக ஆடினார்கள் சாண்டி & கேங். மன்னர் தர்ஷன் உறங்கிக் கொண்டிருந்தார். இவர்கள் சென்று பாடல்பாடி எழுப்பினார்கள். தர்ஷன் தலையில் கிரீடம் வைத்து எழுப்ப, தர்ஷன் மைக் மாட்ட […]

இறுதிக்கான நாட்கள் நெருங்கிவிட்டன. கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறாரா… இல்லை இவர்கள் கொடுக்கிற டாஸ்க்கை ஜாலியாகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சிரிப்பு வெடிதான் இன்று! உடை.. எடு! 93ம் நாள். ’ஆல் டே ஜாலி டே’, Life is a Life is Game Show வரிகள் மூலம் சொல்லவந்ததை பிக்பாஸ் சொல்கிறார் என்பது புரிந்தது. கலகல காமெடிக்கும்  மட்டும் அல்ல, டான்ஸுக்கும் இந்த […]

என் அண்ணன் சச்சின் ஃபேன். (நான், சச்சினும் பிடிக்கற தோனி ஃபேன்) என் சின்ன வயதில் இருவரும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்போம். மேட்ச் ஓடிக்கொண்டிருக்கும்போது சச்சின் 90 ரன் அடித்தால் “ஸாரோ… இந்தாடி ரிமோட். நீயே பாரு. சச்சின் செஞ்சுரி போட்டப்பறம் கூப்டு” என்று உள்ளே போய்விடுவான். ”ஏண்டா” என்று கேட்டால் ”எனக்கு டென்ஷனாகும்டி. வேணாம்” என்பான். 90 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டினருக்கும் அப்படித்தானே இருக்கும்? எப்படியாவது இந்த […]

5

+ ரேஷ்மா நேற்று வெளியேறிவிட்டார். அதற்கு முகின் குற்றவுணர்ச்சியில் அழுதுகொண்டே இருந்தார். இன்றைக்கும் தொடருமா அவர் அழுகை? ++ நாமினேஷன் நாள் இது. யார் யார் லிஸ்டில் வருகிறார்கள்? ++ பெரியதொரு முடிவை எடுத்து அதிரடி காட்டினார் பிக்பாஸ். அது என்ன?   வாங்க பார்க்கலாம்!   அது நம்மள நோக்கித்தான் வருது! இன்னும் முகின் அழுதுகொண்டிருந்தார். ஷெரின், சாக்‌ஷி, அபிராமி அமர்ந்துகொண்டிருக்க முகினை அமைதிப் படுத்திக்கொண்டிருந்தனர் மூவரும். சட்டென்று […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!