இன்றைக்கு ஹைலைட்ஸ் என்று எதுவுமே இல்லை என்பதுதான் ஹைலைட்! வனிதா, ஜூலி என்று யாரும் கண்டெண்ட் எல்லாம் குடுக்க முடியாது. டாஸ்குகள் அந்த மாதிரி இருக்க வேண்டும் அல்லது உள்ளே சில பல சம்பவங்கள் அந்த மாதிரி நிகழ வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஏனாதானோ நாட்கள் தானாக அமையும். சாண்டி டூ ஷெரின் உள்ளே இருப்பவர்களின் ப்ளஸ், மைனஸை இன்று  ஊறப்போட்டு அலசிக் காயப்போடுவோம்.   உன்னை விடமாட்டேன்.. அதிகாலைப் […]

வனிதா வெளியிலிருந்து உள்ளே கொண்டு வந்து கொட்டும் விஷம் தாங்கமுடியாமல் ஹவுஸ்மேட்ஸ் தவித்ததுதான் இன்றைய ‘பெசல் ஐட்டம்’. அபிராமி ஆத்திரப்பட, முகினுக்கு மூக்குமேல் கோபம் வர.. ‘ஆஹா.. அச்சடா.. நடக்கட்டும் நடக்கட்டும்’ என்று பிக் பாஸ் வேடிக்கை பார்த்ததன் விரிவான விளக்கம் கீழே. வனிதா Venom அபிராமியை கேள்விகளால் துவைத்துக் கவலைப்பட வைத்துவிட்டு, அடுத்து சேரனிடம் “நீங்க வேலைல ரொம்ப கோபப்படுவீங்கனு தெரியும். இங்க ஏன் இவ்ளோ அமைதியா இருக்கீங்க? […]

கமல் தினம்! கமல் முகினை நேரடியாகவே வார்ன் செய்தார்; கூடவே அபிராமி யையும்! இடையில் வந்த கஸ்தூரியின் கணிப்புகள், முன் முடிவுகள் ஆகியவை குறித்துக் கேட்டார் கமல். உள்ளே நடந்ததை விரிவாகப் பார்க்கலாம்! அமைச்சர் – தளபதி – ஒற்றன் சாண்டி உள்ளே இருப்பது அதிகாலைப் பாடல் நடனத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது என்பேன். அவர் இன்று ’எங்க வீட்டுக் குத்துவிளக்கே’ பாடலுக்கு ஆன் ஸ்பாட்டில் நடனமமைக்க ஓரிருவர் தவிர பிற […]

பதினாறிலிருந்து 13ஆகக் குறைந்துவிட்டது ஹவுஸ் மேட்ஸ் எண்ணிக்கை. ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா என்று மூவர் வெளியேறிவிட – பிக்பாஸ் வீட்டில் இன்று அடுத்த வாரம் வெளியேற இருவரை, ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்யும் நாள், என்னென்ன நடக்கிறது இந்த 29ம் நாளில்? ஆனால், நாமினேசன் கெடக்குது என இந்த நாளை அமர்க்களம் செய்தார் சாண்டி வைத்யா நாமினேஷன் ஸ்டார்ட்ஸ் எழுந்த உடனே மீரா லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டிருந்ததை அதிகாலைப் பாடலின்போது […]

‘எத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல’ என்று உல்லாலா உல்லாலாவாக ஆரம்பித்தது சீசன் 3 ஒளிபரப்பின் இரண்டாவது நாள்; பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் முதல் நாள். எது இருக்கோ இல்லையோ… தினமும் காலை Wake Up பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் ஆட்டம் களைகட்டும் என்ற பலரின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. மோகன் வைத்யா, சரவணன் என்று எல்லாரையும் தன்னுடன் இழுத்து ஆடவைத்து ‘தண்ணிதான் இல்லையே’ என்று ஸ்விம்மிங் பூலில் குதித்து […]

  மலேசிய பாடகரும், நடிகருமான முகின் ராவ் இந்த சீசனில் பங்கேற்கிறார். இந்தியாவிற்கு இதற்கும் முன் ஒருமுறை கூட முகின் ராவ் வந்ததில்லையாம். யூட்யூப் தளத்தில் இவர் எழுதி , இசையமைத்துப் பாடிய ‘ அபிநயா’ என்கிற பாடல், இதுவரையில் 80 லட்சம் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. முகின் ராவ் தன்னைய MGR என அடையாளப்படுத்திக்கொள்கிறார் (ஆத்தீ) . யூ டியூப் இசை வெறியர்கள் மத்தியில் முகின் ராவ் கொஞ்சம் அதிகமாகவே […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!