2

இன்றைய எபிசோட் நடக்க நடக்க பக்கத்தூட்டு லட்சுமியக்கா ஓடி வந்து “என்னா பாக்கற தாயி? நாஞ்சொன்னமாதிரி நடக்குதா?” அப்டினு கேட்டுட்டு ஓடிட்டாங்க. இன்றைய எபிசோடில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது சரவணன் சொன்ன அசத்தல் கணிப்புகள் தான். அப்படி என்னென்ன நடந்தது இன்று? ஐயா.. விளக்கம் விளக்கமுங்க! பிங்க் கோட் ஸூட்டில் இன்றும் ஸ்மார்ட்டாகத்தான் வந்தார் கமல். ’கமல் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளைத் தொகுக்கக்கூடாது. அது அவரது ’இண்டலக்சுவல் இமேஜை’க் கெடுக்கிறது என்று […]

இந்த சீசனின் மூன்றாவது வீக் எண்ட் எபிசோட். கமல் உள்ளே Striped Hooded Shirt வெளியே Zipper White Coat என்று கலக்கல் நாயகனாக வந்தார்.  அவர் செய்த ட்விஸ்ட்டில் ஒன்று மோகன் வைத்யா சேஃப் என்று சொன்னது . வேறு என்னென்ன கலகம் செய்கிறார் என்று பார்ப்போம்! அழுகை நாயகி மீரா! அதிகாலைப் பாடலுக்குப் பிறகு வனிதா மழலையர் பள்ளி பிரின்சிபலாகவும், ஹவுஸ்மேட்ஸ் மாணவர்களாகவும் ஒரு ஆக்டிவிட்டி. ஏதோ […]

2

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே ‘எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம்’ வனிதா பஞ்சாயத்துக்களை செய்துகொண்டிருக்க, நேற்று வெளியேயும் அவர்தான் டாபிக். ஆனால், பிரச்னைகளை சரி செய்ய வேண்டிய கேப்டனான மோகன் வைத்யா என்னென்ன செய்தார் தெரியுமா ? தெலங்கானாவைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் வனிதாவுக்கும் திருமணமாகி, விவாகரத்தும் ஆகிவிட்டது. அவர்களுக்குப் பிறந்த குழந்தை ஜெனிதாவை, வனிதா கடத்தி வந்துவிட்டார் என்று ஆனந்தராஜ் புகார் அளித்திருக்கிறார். பிப்ரவரி மாதத்தில் அளித்த புகாருக்காக விசாரணைக்கும் கைது நடவடிக்கைக்கும் தெலங்கானா […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!