ஒரு வழியாக நல்லபடியாக முடிவுற்றது பிக் பாஸ் சீசன் 3. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நிகழ்ச்சி ஹிட்தான். ‘பிக் பாஸ்லாம் எவன் பார்க்கறான்’ என்று பார்க்காதவர்கள் உட்பட பேசி, பிக் பாஸ் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டதுதான். காரணம் நமக்கு அடிப்படையிலேயே இருக்கும் ‘அடுத்த வீட்ல என்ன நடக்குது’, ‘அடுத்தவன் குடும்பத்துல என்ன நடக்குது’ என்பதைக் கேட்கும் மனோபாவம். சிலர் அதிலிருந்து கற்றுக்கொள்ள கேட்கலாம். சிலர் புரணி பேசக் கேட்கலாம். இந்த […]

2

மதுமிதா வெளியேறியது.. ஸாரி… வெளியேற்றப்பட்டது / வனிதாவுக்கு ஆடியன்ஸ் குடுத்த அப்ளாஸ் ஷாக் ஆகியவை இன்றைய முக்கியத் தருணங்கள்! எகிறுது டிஆர்பி! எகிறும் டிஆர்பிக்கான உத்தரவாதத்தோடும், அதிரடி அறிவிப்போடும் தொடங்கியது இன்றைய பிக்பாஸ் ஒளிபரப்பு. ’அகத்துக்குள்’ கேட்கும் பிக் பாஸின் குரல் இன்று அரங்கத்தில் ஒலித்தது. “டாஸ்குக்குப் பின் நடந்த ஒரு விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா, தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செய்கையில் ஈடுபட்டார். அவரின் […]

4

சேரனும் மதுமிதாவும் இன்றைக்குக் கூட்டணி ஒப்பந்தத்தில் இருந்ததும், மதுமிதா கேப்டன் ஆனதும், வனிதா பூசாரியை ஏவிவிட்டு கஸ்தூரிப் பேயை அடக்க பாய்ஸ் க்ளப் போட்ட ப்ளான் வொர்க் அவுட் ஆனதும்தான் இன்றைய ஹைலைட்ஸ்.   வனிதா எஃபெக்ட் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் நீங்கள் நீங்களாக இருப்பதென்பது ‘கூட்டமாய்’ வாழப் பழகிவிட்ட நமக்கு எப்போதுமே சவாலான ஒன்றுதான். குடும்பமென்றால் உறவுகள், அலுவலகமென்றால் ‘கொலீக்ஸ்’, பொதுவில் நண்பர்கள் என்று எப்போதுமே சார்ந்து வாழும் […]

4

ஒரு மைண்ட் கால்குலேஷன் போடலாமா? இப்போது இருக்கும் ஹவுஸ்மேட்ஸ், இன்னும் ஏழு வாரங்கள் இந்த வீட்டில் இருக்க வேண்டும்.  50 நாள் என்கிற அரைக்கிணறு தாண்டிய பிக்பாஸ் வீட்டில் எத்தனை பேர் உள்ளே விழுகிறார்கள்.. எத்தனை பேர் தாண்டித் தப்பிப்பிகிறார்கள் என்பதை முடிவு செய்ய இனிவரும் நான்கு வாரங்கள் மிக முக்கியம். மிகவும் டைட்டாகப் போய்க்கொண்டிருக்கும் ஒன் டே அல்லது 20-20 கிரிக்கெட்டில் 18-19வது ஓவர்கள் போல இந்த நான்கு […]

2

நேற்று அபிராமியை ஆட்டுவித்த காஞ்சனா 4 வனிதா, இன்றைக்குப் புகுந்தது மதுமிதா  உடம்புக்குள். தாமாக வந்து பாய்ஸ் க்ளப்பின் மைலேஜை ஏத்திவிட்டுக் கொண்டிருக்கிறார் வனிதா. வனிதா 2.0 அதிகாலைப் பாடலுக்கு சாண்டி க்ரூப் நடனமாட, அருகில் ‘சிங்கிள் ஸ்டெப்’ லாஸ்லியாவும் ஆடினார். வந்தநாள் முதல் இந்த நாள் வரை… ஒரே ஸ்டெப்தான் தலைவிக்கு! அதுவும் கேமரா இருக்கும் திசை பார்த்து வேகமாக வந்து ஆடுகிறார் லாஸ். ராசதந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் […]

1

சரவணன் தக் லைஃப், சாண்டியின் எமோஷனல் எபிசோடு தாண்டி, இன்று பிக்பாஸ் செட் முழுக்கவே அழுகையின் ஈரத்தால் மிதந்தது. லாஸ்லியா, சாக்‌ஷி , அபிராமி என மாறி மாறி அழுது கொண்டிருந்தனர். ஆனால், எதற்குமே கலங்காத மச்சானாக , ‘மைனர் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் ‘ என சுற்றிக்கொண்டு இருந்தார் கவின்.   நேற்றின் தொடர்ச்சி இன்றும் நேற்றைய கேள்வி, பதில் ஓபன் டாக்-கின் பின்விளைவாக சாக்‌ஷி ஒருபுறம் அழுதுகொண்டிருந்தார். […]

1

யாரும் எப்போதும் எப்படியும் மாறலாம் என்ற வாழ்க்கையின் கேப்சூல் வடிவம்தான் பிக்பாஸ். அதிகபட்ச ஆயுட்கால வாழ்க்கையை 100 நாளாகச் சுருக்கினால் எவ்வெப்போது யாரார் எப்படி எப்படி மாறுகிறார்கள் என்று பார்க்க சுவாரஸ்யமாகவும் சில சமயம் மிரட்சியாகவும் இருக்கிறது. மதுமிதா வெர்சஸ் சாண்டி தான் இன்றைய ஹைலைட்.  இன்றைக்கு அப்படி என்ன மாற்றம் நடந்தது பிக்பாஸ் வீட்டில்? நான் ஸ்டாப் நாட்டாமைகள்! 31-ம் நாளான இன்று நடந்ததை, முன்னுரையாகச் சொல்வதானால் சேரனுக்கும் […]

2

‘ஆமா, இன்னிக்கு வனிதா யாரையெல்லாம் கழுவி ஊத்தப்போகிறார்’ என்கிற போட்டியை அடுத்த முறை பிக்பாஸ் நடத்தலாம்.  அந்த அளவுக்கு யாரையாவது திண்ணைக்கிழவி போல் திட்டிக்கொண்டே இருக்கிறார். ‘ என்ன தம்பி இவ இப்படியிருக்கா. எந்த ஊரு’ என நேற்று மாலை பக்கத்து வீட்டு லக்ஷ்மியக்கா அங்கலாய்த்துக்கொண்டு இருந்தார். போனவாரம்தான் கமல் டிரஸ் நல்லாருக்கே என்றேன். இந்த வாரம் சொதப்பிவிட்டார் காஸ்ட்யூம் டிசைனர். வந்ததும் அவர் சொன்ன நியூஸ் அன்புமணிக்கு ஆகாத […]

3

இன்றைய ஹாட் டாபிக் தமிழ்ப் பொண்ணு தான் நியூஸும் ஃப்யூஸும்! கமலின் காஸ்ட்யூம் டிசைனர் யார்? கலக்குகிறார் மனுஷன். இன்றைக்கு வைலட் கோட். இந்தக் கலரில் கோட்டா என்று கேட்கும் நபர்கள், அவரைப் பார்த்தால் ‘அடடே’ என்று ஒப்புக்கொள்வார்கள். ஞாயிறு எபிசோடை ஃப்ரெஞ்ச் மொழியில் ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டு ஆரம்பித்தார் கமல். ஃபாத்திமா மட்டும் பதில் சொன்னார். மொழியைப் பற்றிப் பேசிவிட்டு தமிழில்தான் பேசணும்றத மறந்துராதீங்க என்று இடித்துரைத்தார். […]

எமோஷன்ல் எபிசோடுகளில் முடிந்த நேற்றைத் தொடர்ந்து இன்று நம்மை ஆச்சர்யப்படுத்தியது மதுமிதா , ரேஷ்மா. இன்றைய அதிகாலைப் பாடலில் லாஸ்லியாவின் ஆட்டத்தை அதிகமாகக் காண்பித்தனர். மோகன்வைத்யா, ஃபாத்திமா பாபுவை கொஞ்சம் ஆடவைத்தார். மீரா மிதுன், வீட்டிலுள்ள மற்ற ஹவுஸ்மேட்டுக்கு ராம்ப் வாக் சொல்லித்தர வேண்டும் என்று லெட்டர் டாஸ்க். அதன்படி, முதலில் ஷெரின் லூஸுத்தனமாக ஒரு நடை நடந்து, ஷெரின் ஆர்மியின் உறுப்பினர்களை, லாஸ்லியா ஆர்மிக்கு தாவவைக்கும் வேலையைச் செய்தார். […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!