இன்றைக்கு ஹைலைட்ஸ் என்று எதுவுமே இல்லை என்பதுதான் ஹைலைட்! வனிதா, ஜூலி என்று யாரும் கண்டெண்ட் எல்லாம் குடுக்க முடியாது. டாஸ்குகள் அந்த மாதிரி இருக்க வேண்டும் அல்லது உள்ளே சில பல சம்பவங்கள் அந்த மாதிரி நிகழ வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஏனாதானோ நாட்கள் தானாக அமையும். சாண்டி டூ ஷெரின் உள்ளே இருப்பவர்களின் ப்ளஸ், மைனஸை இன்று  ஊறப்போட்டு அலசிக் காயப்போடுவோம்.   உன்னை விடமாட்டேன்.. அதிகாலைப் […]

சேரப்பா – லாஸ்பொண்ணு பாசக்காட்சிகளும், நாமினேஷனும் நாமினேஷனுக்குப் பின் பிக் பாஸ் எல்லார் மனதையும் கழுவிவிட்ட வாக்குமூல அத்தியாயமும்தான் இன்றைக்கு ஸ்பெஷல். கூடவே “ஆமாடா.. வனிதா இந்த வீட்ல இருப்பாடா.. உன்னால முடிஞ்சதப் பண்ணுடா” என்று பார்வையாளர்களை முட்டாளாக சொல்லாமல் சொன்னதும் இன்று நடந்தது. எலிமினேட்டுக்கு நாமினேட் மதுமிதா, அபிராமி என்று இரண்டு விக்கெட்கள் ஒரே வாரத்தில் அவுட். ஒன்று பார்வையாளர்கள் பவுலிங் செய்து எடுத்த விக்கெட். இன்னொன்று தானாக […]

வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி களத்தில் குதித்ததுதான் இன்றைய ஸ்பெஷல்! 45 நாள் முடிந்து 46ம் நாள். ‘ புலி உறுமுது புலி உறுமுது வேட்டைக்காரன் வர்றத பார்த்து ‘ என எதற்கோ பொடி வைத்து பாடல் போட்டார் பிக்பாஸ். கொஞ்ச நேரம் கழித்துத்தான் , அட புலி நம்ம ‘ அந்தியில வானம்’ கஸ்தூரி என தெரிந்தது.  கவின் சும்மாயிருக்காமல் லாஸ்லியாவின் மனதை நோகடித்துக்கொண்டிருந்தார். ‘இந்த ஆம்பளைஙக்ளே […]

பிக் பாஸ் கொடுக்கும் விளையாட்டுகளைத்தாண்டி ஹவுஸ் மேட்ஸே விளையாட்டு போல உருவாக்கிய ஒரு அசைன்மெண்டும்.. ரேஷ்மாவின் எவிக்‌ஷனும்தான் இந்த வார இறுதி எபிசோடின் முக்கியக் கட்டங்கள்! ஆனால், ரேஷ்மா எவிக்ட் ஆனது பலரும் எதிர்பார்க்காத ஒன்று. நிஜம்தானா… நிஜம்தானா.. பிக்பாஸ் சீசன் 3-ன் அடுத்த ஆட்டம் ஆரம்பம். கமல் மீண்டும் மீசையில்லா கெட்டப்பில் கோட் சூட்டுடன் வந்தார் கமல். இந்த வார அழைப்பாளர் ஒருவர், லாஸியாவை அழைத்து ஒரு கேள்வி […]

ஞாபகம் இருக்கிறதா? மூன்று சீசன்களிலும் முதல் சீசனில் மீசையில்லாமல் வந்த கமல் கெட்டப்தான் என் ஃபேவரைட் என்று சொன்னேனே? கமலுக்கே கேட்டிருக்கும்போல.. இன்றைய ப்ரமோ வீடியோக்களில் மீசையில்லாமல் வந்த அவருக்கு ஏகப்பட்ட லைக்ஸ். என்ன காரணம்னு சொல்றேன் என்று அந்த வீடியோக்களிலேயே சொல்லியிருந்தார். அதுபோக சரவணன் – சேரன் பஞ்சாயத்து வேறா… இந்த சனிக்கிழமைக்கு எல்லாரும் வெறித்தன வெய்ட்டிங்கில் இருந்தார்கள். வடிவேலு சினிமாவில் எப்போது இனி நடிப்பார் என தெரியாது. […]

பெர்ஃபார்மென்ஸில் யார் பெஸ்ட், யார் வொர்ஸ்ட் என்று வீட்டு நபர்கள் சொல்ல வேண்டிய தினம் இன்று. அதில் அனல்பறக்க ஒரு வார்த்தைப் போர் நடந்தது. அது ஓய்ந்த பின், இந்த வாரத் தலைவருக்கான டாஸ்க். வார்த்தை போர் யார் யாருக்கு நடந்தது… தலைவராக ஆனவர் யார் என்பதை விரிவாகப் பார்க்கலாம். ஒரு நாள் தக் லைஃப் காட்டினாலே, அடுத்த நாளே காலை வாருகிறார் சரவணன். லாஸ்லியா ஒரு படி ‘ […]

சரவணன் தக் லைஃப், சாண்டியின் எமோஷனல் எபிசோடு தாண்டி, இன்று பிக்பாஸ் செட் முழுக்கவே அழுகையின் ஈரத்தால் மிதந்தது. லாஸ்லியா, சாக்‌ஷி , அபிராமி என மாறி மாறி அழுது கொண்டிருந்தனர். ஆனால், எதற்குமே கலங்காத மச்சானாக , ‘மைனர் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் ‘ என சுற்றிக்கொண்டு இருந்தார் கவின்.   நேற்றின் தொடர்ச்சி இன்றும் நேற்றைய கேள்வி, பதில் ஓபன் டாக்-கின் பின்விளைவாக சாக்‌ஷி ஒருபுறம் அழுதுகொண்டிருந்தார். […]

சாக்‌ஷி பாத்ரூம் கேமரா அருகே வந்து புலம்பினார். லாஸ்லியா அவரை நாமினேட் செய்தது அவரை காயப்படுத்துவதாகவும், அதனால் அவர் வீட்டில் இருக்க விரும்பவில்லை என்றும் புலம்பித் தள்ளினார். “அவகிட்ட பேச டிரை பண்றேன். பண்ல. என் கண்ணு முன்னாடியே கவினும் அவளும் கைகோத்துட்டுப் போறா. என்னால முடியல. ஒரேவீட்ல இருந்துட்டு இதைலாம் பார்க்க முடியல. என்னை வெளில அனுப்பிடுங்க ” என்றெல்லாம் புகார் சொல்லி அழுதுகொண்டிருந்தார். `எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ எல்லாம் […]

12 பேரில் வந்து நிற்கிறது பிக்பாஸ் வீடு. ”என்னப்பா வனிதா, மீரா மிதுன்னு உள்ள ஒரண்டை இழுக்கற ஹவுஸ்மேட்ஸை எல்லாம் டிக்கெட் கொடுத்து வெளிய அனுப்ச்சுட்டா அப்பறம் உப்புசப்பில்லாத ஆட்களால என்ன சுவாரஸ்யம் தரமுடியும்? இப்பதான் பிக்பாஸ் சீசன் 3 களை கட்டிட்டிட்டிருந்துச்சு. இப்ப மீராவும் போய்டுச்சு. இவங்க ஆளாளுக்கு அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே பொழுதப் போக்கிருவாங்களே” என்பது பலரின் புலம்பல். ஆனால், பிக்பாஸ் செய்த ஓபன் நாமினேஷன் விளையாட்டு படு […]

கலகலப்பாய்ப் போய்க்கொண்டிருக்கும்போதே சில வெடிகுண்டுகள் வெடிக்கும்.. சில புஸ்வாணங்கள் பூச்சொரியும், சில சரவெடிகள் இடைவிடாமல் வெடிக்கும்.. சில அணுகுண்டுகள் நமுத்துப்போய் புஸ்ஸென்றாகிவிடும். அதுதானே பாஸ்.. பிக்பாஸ்! 30 நாள்களில் யாரும் எப்படியும் மாறலாம் என்பதற்கு சாட்சியாய் இன்று கவின் லாஸ்லியா சாண்டி இருந்தனர்.  33ம் நாளில் என்ன நடக்கிறது.. எதனால் நடக்கிறதென்று பார்ப்போம்.. அவற்றையெல்லாம் ரசித்துப் பார்க்க அல்லது பார்க்காமலே ரசனையாகப் புரிந்துகொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்து  உங்கள் […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!