2

சாண்டியில் ஆரம்பித்து கவின் – லாஸ்லியா, வனிதா – கஸ்தூரி, ஷெரின் – தர்ஷன் என்று பலரும் இந்த வாரம் வீட்டுக்குள் நடந்துகொண்டதை வைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தார் கமல். சிலர் சமாளிக்க.. சிலர் சரண்டராக… சிறப்பாகவே போனது இன்றைய வீக் எண்ட் எபிசோட்!   உள்ளே நடப்பது… உள்ளபடி வெளியே.. ஆபரேஷன் தியேட்டர்களில் டாக்டர் அணியும் ஸ்டைலில் ஆனால் பச்சையல்லாமல் வேறு வண்ணத்தில் உடையணிந்து வந்தார் கமல்.  முதலில் […]

2

கமல் சாட்டையைச் சுழற்றியதுதான் நேற்றின் ஸ்பெஷாலிட்டி. சேரனை மீரா புகார் செய்ததை ‘Icon Bashing’ எனக்குறிப்பிட்டு மீராவின் புகாரில் உண்மைத்தன்மைக் குறைவு என்பதைக் குறும்படம் மூலமும், தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸில் பெண்களையே பேசவைத்தும் நிரூபித்தார். இந்த சீசனில், கமல் வரும் வீக் எண்ட் எபிசோடுகளின் சுவாரஸ்யம் கூடுவதை நேற்று உணரமுடிந்தது. நேற்று சேரனை எவிக்‌ஷனிலிருந்து காப்பாற்றிய ’அண்ணாத்தே’, இன்றைக்கு என்ன ஆட்டம் ஆடப்போகிறார்? இவை… இன்று! வார இறுதி எபிசோடான இன்று […]

1

எதிர்பாராததை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் நம்மை, அதையும் தாண்டி ஏதோவொன்றை காட்சிபொருளாக அளிக்க வேண்டிய கட்டாயம் பிக் பாஸுக்கு. சிறப்பு! இன்றைய கமல் என்ட்ரியே அப்படியான  ஒன்றாகத்தான் அமைந்தத்து. மீராவுக்கான ஒரு குறும்படம் போட்டு சேரனின் மானத்தைக் காப்பற்றியதும். எவிக்‌ஷனிலிருந்தும் சேரனைக் காப்பாற்றியதும்தான் இன்றைய ஹைலைட்ஸ்! அதுவும் நேற்று நான் வேண்டுகோள் விடுத்ததைப் படித்ததுபோலவே கமல் அந்த விஷயத்தைக் கையாண்டது… சிறப்ப்ப்ப்ப்பு! ஜெயில்கைதிகள் ரிலீஸ் டெக்னிகல் டீம் மட்டூம் அறிந்த ஒன்றான […]

5

அல்லாருக்கும் வணக்கம்பா… ஃபாத்திமா உங்களுக்கு மட்டும் பை பை ’என்னம்மா ஸாரோ.. எப்பப் பார்த்தாலும் சீரியஸாவே மூஞ்சிய வெச்சுட்டு டைப் அடிப்பியா?’னு கேட்டுட்டார் ஒருத்தர். அதுனால இன்னைக்குக் கொஞ்சம் கலகலனு பேசிக்குவோம். மொதல்ல.. ஒரு பொன்மொழி சொல்றேன். நோட் பண்ணி வெச்சுக்கங்க. அது ஏன், எதுக்குனு பதிவு முழுசா படிச்சுட்டே வந்தா புரியும், சீனாவைச் சேர்ந்த மா சே துங் சொன்ன பொன்மொழி இது: பொன்மொழி அப்டின்றத விட அறிவுரைனு […]

செய்தி வாசிப்பாளர், சின்னதிரை நடிகை, அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் ஃபாத்திமா பாபு. பிக்பாஸ் சீசன் 3-யின் முதல் போட்டியாளரே இவர்தான். ஃபாத்திமாவின் வருகை கடந்த சீசனின் ஆனந்த் வைத்தியநாதனை நினைவுபடுத்துவது போல் இருந்தாலும், அனந்து சேனலால் வற்புறுத்தி அழைத்து வரப்பட்டவர். ஆனால் ஃபாத்திமாவோ தன் விருப்பத்தின் பேரிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகியிருக்கிறார். இருந்தாலும், ‘விஜய் தொலைக்காட்சியின் நேரடி போட்டியாளரான ஜீ தமிழ் சேனலின் பிரைம் டைம் தொடரில் […]

  இரண்டாவதாக வந்த போட்டியாளருக்கு தனியாக செய்தி மேடை செட்டப்பில் ஏதோ செய்திருந்தார்கள். அவர் இலங்கைத் தமிழில் பேச, கமலும் அவர் பங்குக்கு ‘தெனாலி’த் தமிழில் கதைத்தார். நீங்களும் குக்கு, நானும் குக்கு என்னும் மைக்கல் மதன் காமராஜன் வசனம் போல, ஏற்கெனவே உள்ளே நுழைந்த ஃபாத்திமா பாவும் செய்தியாளர். தற்போது வந்திருக்கும் லாஸ்லியாவும் செய்தியாளராம். கொலொம்போவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறாராம். அவரின் தந்தைப் பற்றி சில விஷயங்களைப் […]

டப்ஸ்மேஷ் மிருணாளினி டப்ஸ்மேஷ் மூலம் பயங்கர பேமஸ் ஆன மிரு, சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியனாக வந்து கலக்கல் பர்பாமன்ஸ் கொடுத்தார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் போவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.   சாந்தினி சித்து ப்ளஸ் 2 ஃபர்ஸ்ட் அட்டெம்ட் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி வைத்தார் சாந்தினி. கடைசியாக இவரை கவண் படத்தில் பார்த்ததாக நினைவு. பிக்பாஸில் எப்போதும் இப்படியாக சில நடிகைகள் வருவதுண்டு. ‘ […]

தண்ணீர் பிரச்னை, இரட்டைத் தலைமை, 37 எம்.பிக்கள், பிகில் இவற்றிற்கெல்லாம் மூளையில் கொஞ்சம் ஓரமாக இடமளித்துவிட்டு, இன்றிரவிலிருந்து இன்னொரு விஷயத்துக்குத் தாவிவிடும் தமிழ்ச்சமூகத்தின் ஒரு கூட்டம். அது… பிக்பாஸ் சீசன் 3. ‘ஊர்ல இத்தனை பிரச்னை இருக்கறப்ப இதெல்லாம் சரியா.. தவறா’ என்ற பட்டிமன்றங்களுக்கெல்லாம் போகாமல் ‘நல்லது கெட்டதெல்லாம் கலந்ததுதான் பாஸ் லைஃப்’ என்று ஜாலியாக, கலாயாக, கலக்கலாக, எமோஷனலாக பிக்பாஸை நூறு நாளைக்கு அலசி ஆராயப்போகிறேன். நான் ஸாரோ. […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!