கமல் தினம்! கமல் முகினை நேரடியாகவே வார்ன் செய்தார்; கூடவே அபிராமி யையும்! இடையில் வந்த கஸ்தூரியின் கணிப்புகள், முன் முடிவுகள் ஆகியவை குறித்துக் கேட்டார் கமல். உள்ளே நடந்ததை விரிவாகப் பார்க்கலாம்! அமைச்சர் – தளபதி – ஒற்றன் சாண்டி உள்ளே இருப்பது அதிகாலைப் பாடல் நடனத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது என்பேன். அவர் இன்று ’எங்க வீட்டுக் குத்துவிளக்கே’ பாடலுக்கு ஆன் ஸ்பாட்டில் நடனமமைக்க ஓரிருவர் தவிர பிற […]

பிக் பாஸ் கொடுக்கும் விளையாட்டுகளைத்தாண்டி ஹவுஸ் மேட்ஸே விளையாட்டு போல உருவாக்கிய ஒரு அசைன்மெண்டும்.. ரேஷ்மாவின் எவிக்‌ஷனும்தான் இந்த வார இறுதி எபிசோடின் முக்கியக் கட்டங்கள்! ஆனால், ரேஷ்மா எவிக்ட் ஆனது பலரும் எதிர்பார்க்காத ஒன்று. நிஜம்தானா… நிஜம்தானா.. பிக்பாஸ் சீசன் 3-ன் அடுத்த ஆட்டம் ஆரம்பம். கமல் மீண்டும் மீசையில்லா கெட்டப்பில் கோட் சூட்டுடன் வந்தார் கமல். இந்த வார அழைப்பாளர் ஒருவர், லாஸியாவை அழைத்து ஒரு கேள்வி […]

ஞாபகம் இருக்கிறதா? மூன்று சீசன்களிலும் முதல் சீசனில் மீசையில்லாமல் வந்த கமல் கெட்டப்தான் என் ஃபேவரைட் என்று சொன்னேனே? கமலுக்கே கேட்டிருக்கும்போல.. இன்றைய ப்ரமோ வீடியோக்களில் மீசையில்லாமல் வந்த அவருக்கு ஏகப்பட்ட லைக்ஸ். என்ன காரணம்னு சொல்றேன் என்று அந்த வீடியோக்களிலேயே சொல்லியிருந்தார். அதுபோக சரவணன் – சேரன் பஞ்சாயத்து வேறா… இந்த சனிக்கிழமைக்கு எல்லாரும் வெறித்தன வெய்ட்டிங்கில் இருந்தார்கள். வடிவேலு சினிமாவில் எப்போது இனி நடிப்பார் என தெரியாது. […]

இன்றைய எபிசோட் நடக்க நடக்க பக்கத்தூட்டு லட்சுமியக்கா ஓடி வந்து “என்னா பாக்கற தாயி? நாஞ்சொன்னமாதிரி நடக்குதா?” அப்டினு கேட்டுட்டு ஓடிட்டாங்க. இன்றைய எபிசோடில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது சரவணன் சொன்ன அசத்தல் கணிப்புகள் தான். அப்படி என்னென்ன நடந்தது இன்று? ஐயா.. விளக்கம் விளக்கமுங்க! பிங்க் கோட் ஸூட்டில் இன்றும் ஸ்மார்ட்டாகத்தான் வந்தார் கமல். ’கமல் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளைத் தொகுக்கக்கூடாது. அது அவரது ’இண்டலக்சுவல் இமேஜை’க் கெடுக்கிறது என்று […]

  வார இறுதி எபிசோடின் இரண்டாம் நாள். கமல் நீலவண்ணக் கண்ணனாய் உடையணிந்து வந்தார். இன்னைக்கு என்ன காத்துட்டிருக்கோ என்ற எதிர்பார்ப்போடு இருந்தார்கள் அரங்கில் பலர். வனிதா அவுட்… ஆனா ‘ஜூலி 2.0’ மீரா இருக்க பயமேன் ! என்பதாக இருந்தது இந்த எபிசோடு… வேஸ்ட் ஆஃப் த வீக்! Caller Of the Week என்று பார்வையாளர் ஒருவர் மோகன்வைத்யாவைக் கேள்வி கேட்டார் “நீங்க சிலர்கூட சண்டை போட்டுக்கறீங்க. […]

இந்த சீசனின் மூன்றாவது வீக் எண்ட் எபிசோட். கமல் உள்ளே Striped Hooded Shirt வெளியே Zipper White Coat என்று கலக்கல் நாயகனாக வந்தார்.  அவர் செய்த ட்விஸ்ட்டில் ஒன்று மோகன் வைத்யா சேஃப் என்று சொன்னது . வேறு என்னென்ன கலகம் செய்கிறார் என்று பார்ப்போம்! அழுகை நாயகி மீரா! அதிகாலைப் பாடலுக்குப் பிறகு வனிதா மழலையர் பள்ளி பிரின்சிபலாகவும், ஹவுஸ்மேட்ஸ் மாணவர்களாகவும் ஒரு ஆக்டிவிட்டி. ஏதோ […]

2

‘ஆமா, இன்னிக்கு வனிதா யாரையெல்லாம் கழுவி ஊத்தப்போகிறார்’ என்கிற போட்டியை அடுத்த முறை பிக்பாஸ் நடத்தலாம்.  அந்த அளவுக்கு யாரையாவது திண்ணைக்கிழவி போல் திட்டிக்கொண்டே இருக்கிறார். ‘ என்ன தம்பி இவ இப்படியிருக்கா. எந்த ஊரு’ என நேற்று மாலை பக்கத்து வீட்டு லக்ஷ்மியக்கா அங்கலாய்த்துக்கொண்டு இருந்தார். போனவாரம்தான் கமல் டிரஸ் நல்லாருக்கே என்றேன். இந்த வாரம் சொதப்பிவிட்டார் காஸ்ட்யூம் டிசைனர். வந்ததும் அவர் சொன்ன நியூஸ் அன்புமணிக்கு ஆகாத […]

3

இன்றைய ஹாட் டாபிக் தமிழ்ப் பொண்ணு தான் நியூஸும் ஃப்யூஸும்! கமலின் காஸ்ட்யூம் டிசைனர் யார்? கலக்குகிறார் மனுஷன். இன்றைக்கு வைலட் கோட். இந்தக் கலரில் கோட்டா என்று கேட்கும் நபர்கள், அவரைப் பார்த்தால் ‘அடடே’ என்று ஒப்புக்கொள்வார்கள். ஞாயிறு எபிசோடை ஃப்ரெஞ்ச் மொழியில் ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டு ஆரம்பித்தார் கமல். ஃபாத்திமா மட்டும் பதில் சொன்னார். மொழியைப் பற்றிப் பேசிவிட்டு தமிழில்தான் பேசணும்றத மறந்துராதீங்க என்று இடித்துரைத்தார். […]

1

வெல்கம் கமல்! பிக்பாஸ் சீசன் மூன்றின் முதல் வீக்கெண்ட் எபிசோட். சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள்தான் கமல் எண்ட்ரி என்பதால் எதிர்பார்ப்பு மற்ற நாட்களின் எபிசோடை விட அதிகமாக இருக்கும். மற்ற நாட்கள் 1 மணிநேர ஒளிபரப்பென்றால் சனி, ஞாயிறு 1.30 மணிநேரம். ஒரு சின்ன இண்ட்ரோவுக்குப் பிறகு, ‘நேற்றைய நாளைப் பார்த்துவிட்டு அகம் டிவி வழியே அகத்துக்குள் போகலாம்’ என்றார் கமல். ‘டாடினு கூப்பிடக்கூடாது’ – தர்ஷனிடம் […]

கமல் நாள் இன்று . இந்த சீசனின் முதல் வீக் எண்ட் எபிசோட் இன்று. கமல் வருவார்! அவர் என்னென்ன பிரச்னைகளைப் பற்றிப் பேசுவார் என்று ஒரு முன்னோட்டம் பார்க்கலாமா? மோகன் வைத்யா, ரேஷ்மா இருவருக்கும் ஆறுதல் சொல்வார். மோகன் வைத்யா குடும்பத்தில் யாரையாவது சந்தித்திருப்பார் கமல்; அதை சொல்வார். பாலசந்தர், மோகன் வைத்தாவுக்கு ஆறுதலாக இருந்தது போல, தன் சோக காலகட்டத்தில் எதெதற்கு பாலசந்தர் எப்படி உதவினார் என்று […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!