5

அல்லாருக்கும் வணக்கம்பா… ஃபாத்திமா உங்களுக்கு மட்டும் பை பை ’என்னம்மா ஸாரோ.. எப்பப் பார்த்தாலும் சீரியஸாவே மூஞ்சிய வெச்சுட்டு டைப் அடிப்பியா?’னு கேட்டுட்டார் ஒருத்தர். அதுனால இன்னைக்குக் கொஞ்சம் கலகலனு பேசிக்குவோம். மொதல்ல.. ஒரு பொன்மொழி சொல்றேன். நோட் பண்ணி வெச்சுக்கங்க. அது ஏன், எதுக்குனு பதிவு முழுசா படிச்சுட்டே வந்தா புரியும், சீனாவைச் சேர்ந்த மா சே துங் சொன்ன பொன்மொழி இது: பொன்மொழி அப்டின்றத விட அறிவுரைனு […]

ரௌடி பேபி ஆட்டத்துடன் ஆரம்பமானது இரண்டாம் நாள். நாட்டியம் அறிந்த மோகன் வைத்யாவையும், டான்ஸ் மாஸ்டர் சாண்டியையெல்லாம் விடுங்க. இரண்டாம் நாளே சர்ப்ரைஸ் கொடுத்தவர் சேரன்தான். அதிகாலைப் பாடலுக்கும், இன்னொரு முறை பாடல் ஒலித்தபோதும் டான்ஸ் ஆடி அசத்தினார். அதுவும் ஸ்டைலாக வேறு ஆடினார் என்பதுதான் ஹைலட்டே! . கவின் அபிராமி இருவரும் எப்போது சேர்ந்து ஆடுவார்கள் என்றும் ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறது.   நேற்றைய எபிசோடைப் படிக்க இங்கு […]

செய்தி வாசிப்பாளர், சின்னதிரை நடிகை, அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் ஃபாத்திமா பாபு. பிக்பாஸ் சீசன் 3-யின் முதல் போட்டியாளரே இவர்தான். ஃபாத்திமாவின் வருகை கடந்த சீசனின் ஆனந்த் வைத்தியநாதனை நினைவுபடுத்துவது போல் இருந்தாலும், அனந்து சேனலால் வற்புறுத்தி அழைத்து வரப்பட்டவர். ஆனால் ஃபாத்திமாவோ தன் விருப்பத்தின் பேரிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகியிருக்கிறார். இருந்தாலும், ‘விஜய் தொலைக்காட்சியின் நேரடி போட்டியாளரான ஜீ தமிழ் சேனலின் பிரைம் டைம் தொடரில் […]

  அனைவரும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 3 இன்று தொடங்கியது. சீசனின் முதல் காட்சிகள் கமல் வீட்டிலிருந்து தொடங்குகிறது. `வெறும் காகிதம் கவிதையானது இங்கே’ `என் பெற்றோர்கள் சடலமாக கிடந்ததும் இங்கே’ `எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததும் இங்கே’ என்று அவர் தன் வீடு குறித்து விளக்குகிறார். தொடர்ந்து வீட்டுக்கு வெளியே வரும் கமலுக்கு அங்கிருக்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்கின்றனர். பின் பிக்பாஸ் மேடைக்கு வருகிறார் கமல். […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!