1

கவினுக்கு அஞ்சு லட்ச ஆசை காட்டினார் பிக்பாஸ். அவர் என்ன செய்தார் என்ற சஸ்பென்ஸோடு இன்றைய எபிசோடை முடித்தார்கள். ஆனால் அவர் நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா? மன்னர் அட்ராசிட்டிகள் 94-ம் நாள் விடிந்தது. பிகில் பாட்டைப் போட்டார் பிக்பாஸ். வெறித்தனமாக ஆடினார்கள் சாண்டி & கேங். மன்னர் தர்ஷன் உறங்கிக் கொண்டிருந்தார். இவர்கள் சென்று பாடல்பாடி எழுப்பினார்கள். தர்ஷன் தலையில் கிரீடம் வைத்து எழுப்ப, தர்ஷன் மைக் மாட்ட […]

இறுதிக்கான நாட்கள் நெருங்கிவிட்டன. கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறாரா… இல்லை இவர்கள் கொடுக்கிற டாஸ்க்கை ஜாலியாகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சிரிப்பு வெடிதான் இன்று! உடை.. எடு! 93ம் நாள். ’ஆல் டே ஜாலி டே’, Life is a Life is Game Show வரிகள் மூலம் சொல்லவந்ததை பிக்பாஸ் சொல்கிறார் என்பது புரிந்தது. கலகல காமெடிக்கும்  மட்டும் அல்ல, டான்ஸுக்கும் இந்த […]

1

என் அண்ணன் சச்சின் ஃபேன். (நான், சச்சினும் பிடிக்கற தோனி ஃபேன்) என் சின்ன வயதில் இருவரும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்போம். மேட்ச் ஓடிக்கொண்டிருக்கும்போது சச்சின் 90 ரன் அடித்தால் “ஸாரோ… இந்தாடி ரிமோட். நீயே பாரு. சச்சின் செஞ்சுரி போட்டப்பறம் கூப்டு” என்று உள்ளே போய்விடுவான். ”ஏண்டா” என்று கேட்டால் ”எனக்கு டென்ஷனாகும்டி. வேணாம்” என்பான். 90 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டினருக்கும் அப்படித்தானே இருக்கும்? எப்படியாவது இந்த […]

1

யார் சொன்னாலும் ஒப்புக்கொள்ளாத வனிதாவின் வாதங்களும் கமலின் கிடுக்கிப்பிடிகளுமாய்க் கழிந்தது இன்றைய எபிசோட். அட்டாக் வனிதா 1.0 துள்ளலான நடையோடு வந்தார் கமல். இஸ்ரோவைப் பாராட்டி எபிசோடை ஆரம்பித்தார். லட்சம் மைல்கள் தாண்டி, ரெண்டு கிலோ மீட்டர் மிஸ் பண்ணிட்டோம். அவ்ளோதான் என்றார். “இந்த மேடையில் சிவன் குழுவினருக்கு அதைச் சொன்னால் கேட்கும் என்று நம்புகிறோம். விரைவில் அந்த இரண்டு கிலோ மீட்டர்களை டெக்னிகலாகவும், எமோஷனலாகவும் தொடுவீர்கள் என்று நம்புகிறோம்” […]

2

சாண்டியில் ஆரம்பித்து கவின் – லாஸ்லியா, வனிதா – கஸ்தூரி, ஷெரின் – தர்ஷன் என்று பலரும் இந்த வாரம் வீட்டுக்குள் நடந்துகொண்டதை வைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தார் கமல். சிலர் சமாளிக்க.. சிலர் சரண்டராக… சிறப்பாகவே போனது இன்றைய வீக் எண்ட் எபிசோட்!   உள்ளே நடப்பது… உள்ளபடி வெளியே.. ஆபரேஷன் தியேட்டர்களில் டாக்டர் அணியும் ஸ்டைலில் ஆனால் பச்சையல்லாமல் வேறு வண்ணத்தில் உடையணிந்து வந்தார் கமல்.  முதலில் […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!