ஒரு வழியாக நல்லபடியாக முடிவுற்றது பிக் பாஸ் சீசன் 3. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நிகழ்ச்சி ஹிட்தான். ‘பிக் பாஸ்லாம் எவன் பார்க்கறான்’ என்று பார்க்காதவர்கள் உட்பட பேசி, பிக் பாஸ் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டதுதான். காரணம் நமக்கு அடிப்படையிலேயே இருக்கும் ‘அடுத்த வீட்ல என்ன நடக்குது’, ‘அடுத்தவன் குடும்பத்துல என்ன நடக்குது’ என்பதைக் கேட்கும் மனோபாவம். சிலர் அதிலிருந்து கற்றுக்கொள்ள கேட்கலாம். சிலர் புரணி பேசக் கேட்கலாம். இந்த […]

*200 கோடி… 20 கோடி… 7 கோடி… 5 கோடி… அடேங்கப்பா சீசன் 3-ன் அசத்தல் இறுதி நாள்! இன்றே கடைசி! 105 நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3-ன் இறுதி நாள் இன்று. யார் வின்னர்.. யார் ரன்னர் என்பதெல்லாம் ஏற்கெனவே கசிந்துவிட்டாலும் கடைசி நாள் நிகழ்வில் நடக்கும் காட்சிகளுக்காக பிக் பாஸ் பார்வையாளர்கள் தொலைக்காட்சி முன் காத்திருந்தார்கள். ஐந்து மணிநேர ஒளிபரப்பின் சுருக்கம் இங்கே.. […]

கடைசி வாரம். சண்டைகள் இல்லை. பஞ்சாயத்துகள் இலலை. ஒன்லி ஹேப்பி மெமரீஸ்தான்! அன்பும் வாழ்த்துகளும்! இந்த சீசனின் கடைசி வீக் எண்ட் எபிசோட். ”கதவு திறக்கும் கனவு மலரும். காட்சிகள் தொடரும்!” என்று ஸ்டைலாக வந்த கமல், இந்தக் கதவு தானாக இயங்குவதல்ல என்று அந்தக் கதவுக்குப் பின்னே இருக்கும் சிலரை முன் நிற்க வைத்தார். “இது தானியங்கில் கதவு அல்ல. நாமியங்கித் திறக்கும் கதவு. இந்தக் கதவுக்குப் பின்னே […]

இன்னும் இரண்டு நாட்களில் ஃபைனல். உச்ச நாட்களுக்கு வந்துவிட்டதால் எல்லாம் பேக் செய்துவைத்துவிட்டு அமைதியாக டாக்ஸிக்குக் காத்திருப்பது மாதிரி இருக்கிறது வீடு. வீட்டில் பெரிதாக ஆக்டிவிட்டி எதுவும் இல்லை. Dont Worry… Be Sandy! இறுதிச் சுற்றுக்கு வந்த போட்டியாளர்கள் எல்லாரையும் வரிசையாகப் பார்த்ததில் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… சாண்டி! ஒவ்வொரு சீசனிலும் ஒரு பேட்டர்னில் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். நடிகர், நடிகை, தொலைக்காட்சி பிரபலம் என்று கலந்து […]

3

வனிதா வீட்டுக்குள் போய் செய்த களேபரங்கள்தான் இன்றைய ஹைலைட்! முயற்சி = முகின்! ஃபைனலிஸ்ட்டுகளைப் பற்றிப் பேசும் வரிசையில் இன்று  முகின். ஒரு பாடகரான இவர், வந்தபோது பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஒரு முறை ஏதோ பாடலைப் பாடியபோதுதான் யாரிவர் என்று கேட்க வைத்தார். இதே டைம்பாஸ் தளத்தில் ஸ்பை பாஸ் இவரைப் பற்றி எழுதியிருந்தைப் படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. யூ ட்யூப் ஸ்டார் வேறயா என்று நினைத்தேன். தர்ஷன், […]

1

செஞ்சுரி போட்டுவிட்டது சீசன் 3. ரெண்டாவது சீசன் கொஞ்சம் டொங்கலானதால் ஆரம்பத்தில் சீசன் 3-க்கு முந்தைய சீசன்களின் வரவேற்பு இருக்கவில்லை. ஆனால் போகப்போக வனிதாவின் கைங்கர்யத்தால் சீசன் வெளியில் பரவலாகப் பேசப்பட்டது. சரவணன், மதுமிதா, மீரா மிதுன், கஸ்தூரி என்று வேறு சிலரும் தங்களாலான பங்களிப்பைச் செய்ய களைகட்டியது சீசன் 3. இந்த நூறாவது நாளில் நடந்தவற்றைப் பார்க்கும் முன்.. நேற்றைக்கு தர்ஷனைப் பற்றிப் பேசியது போல.. இன்று லாஸ்லியாவைப் […]

9

வீட்டுக்குள் 98-ம் நாள். யாருமே எதிர்பார்க்காத வண்ணம், தர்ஷன் எவிக்‌ஷனாகி வெளியேறியதுதான் இன்றைக்கு ஷாக்கிங் தருணமாக இருந்தது! நோ பிளாஸ்டிக் மிலிட்டரி க்ரீன் பேண்ட், வெள்ளை டிஷர்ட்டுக்கு மேல் வெள்ளை சட்டை, சட்டையை முடிச்சுப் போடு கழுத்தில் கர்ச்சீப் கட்டி… யூத் ப்ரோவாக வந்தார் கமல்! இன்றைக்கு அவர் சொன்ன மெசேஜ்: “பெண்களுக்கு மரியாதை என்பது சமூகத்தில் இருப்பதற்கும் முன்னால் நம் மனதில் இருக்கவேண்டும். மனதில் அதற்கான இடம் வந்துவிட்டால் […]

2

வெளியே சென்ற கவின் ஹவுஸ்மேட்சிடம் பேசியதுதான் இன்றைய ஹைலைட்! பிக்பாஸ் புகைப்படம்! சில வாரங்களாக நார்மலாகவும் கொஞ்சம் ஃபார்மலாகவும் வந்துகொண்டிருந்த கமல் இன்று ரொம்ப ஃபார்மலாக கோட் சூட்டுடன் வந்தார். வந்தவர் இன்று ஆரம்பித்தது, கவின் போனதற்கு லாஸ்லியா அழுததை ஒட்டி இருந்தது. ஆனால் அதைப் பற்றிச் சொல்லாமல் சொன்னார். “சென்னைல இருந்து அயனாவரத்துக்குக் கட்டிக்குடுத்தாலும் போறப்ப ஓ ஓன்னு அழுவாங்க. 8-10 நாளுக்கொருக்கா போய் நேர்ல பாத்துக்கலாம்னாலும் அப்படி […]

இரண்டு மூன்று டாஸ்குகள், ஐஸ்வர்யா தத்தா வருகை, சாண்டி பேட்டி என்று கதம்பமாக இருந்தது இன்றைய நாள். கூல் கூல் லாஸ்லியா லாஸ்லியா பிக் பாஸிடம் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டாரேயொழிய அவர் மனம் கொஞ்சமும் அடங்கவில்லை. அந்த வீட்டிலேயே கவின்தான் அவர் மனதுக்கு நெருக்கமானவர். எழுந்ததும் கவின் சொல்லும் குட்மார்னிங், முகம் மாறினாலே ‘என்னாச்சு’ எனக் கேட்கும் அந்தக் குரல் என்று பலதும் ஒரு பெண்ணை மிஸ் செய்ய […]

10

ஐந்து லட்சம் காசு வைக்கப்பட்ட பெட்டி. “எடுத்துட்டு வெளியேறத் தயாரா?” என பிக்பாஸ் கேட்க கவின் எழுந்து நின்றார் நேற்று. அதன் தொடர்ச்சி.. போ நீ போ… “நான் ரெடி” என்று கவின் சொல்ல “இவ்ளோ நாள் இருந்துட்டல்ல? இன்னும் ஒரு நாலு நாள் இருக்க மாட்டியா?” என்று கேட்டார் லாஸ்லியா. ஷெரின் ”கொஞ்சம் யோசிக்கலாமே… பேசலாம்” என்றார். லாஸ்லியாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. சாண்டி கொஞ்சம் வெறுத்திருந்தார். ‘முடிவு […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!