3

இன்றைய ஹாட் டாபிக் தமிழ்ப் பொண்ணு தான் நியூஸும் ஃப்யூஸும்! கமலின் காஸ்ட்யூம் டிசைனர் யார்? கலக்குகிறார் மனுஷன். இன்றைக்கு வைலட் கோட். இந்தக் கலரில் கோட்டா என்று கேட்கும் நபர்கள், அவரைப் பார்த்தால் ‘அடடே’ என்று ஒப்புக்கொள்வார்கள். ஞாயிறு எபிசோடை ஃப்ரெஞ்ச் மொழியில் ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டு ஆரம்பித்தார் கமல். ஃபாத்திமா மட்டும் பதில் சொன்னார். மொழியைப் பற்றிப் பேசிவிட்டு தமிழில்தான் பேசணும்றத மறந்துராதீங்க என்று இடித்துரைத்தார். […]

கமல் நாள் இன்று . இந்த சீசனின் முதல் வீக் எண்ட் எபிசோட் இன்று. கமல் வருவார்! அவர் என்னென்ன பிரச்னைகளைப் பற்றிப் பேசுவார் என்று ஒரு முன்னோட்டம் பார்க்கலாமா? மோகன் வைத்யா, ரேஷ்மா இருவருக்கும் ஆறுதல் சொல்வார். மோகன் வைத்யா குடும்பத்தில் யாரையாவது சந்தித்திருப்பார் கமல்; அதை சொல்வார். பாலசந்தர், மோகன் வைத்தாவுக்கு ஆறுதலாக இருந்தது போல, தன் சோக காலகட்டத்தில் எதெதற்கு பாலசந்தர் எப்படி உதவினார் என்று […]

இன்றைய ஹாட் டாபிக் மீரா மிதுன் , வனிதா பஞ்சாயத்து தான் எக்ஸ்க்ளூசிவ் காட்சிகள்: ஐந்தாம் நாளுக்கும் போகும் முன் சில தொலைக்காட்சியில் காணக்கிடைக்காத நான்காம் நாளின் சில எக்ஸ்க்ளூசிவ் காட்சிகள்: பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே கொட்டும் மழை. வெளிப் புல்தரையில் ஷெரினும் சாக்‌ஷியும் இந்திப் பாடலொன்றைப் பாடியபடியே ஆடிக்கொண்டிருந்தார்கள். விடுவாரா பிக்பாஸ்? ‘அடடா மழைடா அடைமழைடா’ பாட்டை போட்டுவிட்டார். அவ்வளவுதான். உற்சாகக்கூச்சலுடன்  மொத்த ஹவுஸ்மேட்ஸும் வெளியே வந்து முழுப்பாடலுக்கும் […]

முந்தா நாள் ஷோவுக்குள் நுழைந்த மீரா மிதுனைச் சேர்த்தால் பிக் பாஸ் சீசன் 3 ல் மொத்தம் 16 போட்டியாளர்கள். பிக் பாஸைப் பொறுத்தவரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் மற்றும் போட்டியாளர்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். தனக்குள் இருந்த தொகுப்பாளரைக் கரெக்டான நேரத்தில் கமல் கண்டுகொள்ள, சேனலுக்கு வசமான ஆங்கர் முதலில் சிக்கினார். ‘இந்த மூன்று சீசன் மட்டுமல்ல, அடுத்து இரண்டு சீசன் என மொத்தம் ஐந்து சீசனுக்கு கமல்தான் ஆங்கர்; […]

“பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஜினிகாந்த் படம் அகற்றம்… கவின் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக அபிராமி சொன்னது…  ‘முதல்நாளே பிக் பாஸ் தனது வேலைகளை ஆரம்பித்து விட்டார்’ என்ற முணுமுணுப்பு ரசிகர்களிடம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டின் 16-வது விருந்தாளியாக மீரா மிதுன் என்ற மாடல் வீட்டுக்குள் சென்றார். ‘ஷோ தொடங்கிய இரண்டாவது நாளே புதிய கெஸ்ட் எதுக்கு. அதுவும் சர்ச்சைகளில் சிக்கி போலீஸ் புகார் வரை போன […]

செய்தி வாசிப்பாளர், சின்னதிரை நடிகை, அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் ஃபாத்திமா பாபு. பிக்பாஸ் சீசன் 3-யின் முதல் போட்டியாளரே இவர்தான். ஃபாத்திமாவின் வருகை கடந்த சீசனின் ஆனந்த் வைத்தியநாதனை நினைவுபடுத்துவது போல் இருந்தாலும், அனந்து சேனலால் வற்புறுத்தி அழைத்து வரப்பட்டவர். ஆனால் ஃபாத்திமாவோ தன் விருப்பத்தின் பேரிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகியிருக்கிறார். இருந்தாலும், ‘விஜய் தொலைக்காட்சியின் நேரடி போட்டியாளரான ஜீ தமிழ் சேனலின் பிரைம் டைம் தொடரில் […]

தமிழ் சினிமாவில் எப்படியேனும் சாதித்துவிடவேண்டும் என்கிற நம்பிக்கையில் இலங்கையிலிருந்து கோலிவுட் கதவுகளைத் திறக்க வந்திருக்கிறார். பல்வேறு ஆடிசன்களுக்கு சென்ற தர்ஷன், ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஏற்கெனவே இந்த சீசனில், இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போத்தீஸ், நண்டு பிராண்டு லுங்கீஸ் என பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார் தர்ஷன்.

ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸில் ஆடல் பாடல் இறுதியாய் நடந்தேறியது. ஆம், காலா, விஸ்வாஸம் படங்களில் நடித்த சாக்ஸி அகர்வால் பிக்பாஸ் ஹவுஸில் மூன்றாவது போட்டியாளராக உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் மூலம் தமிழர்களின் மனதில் இடம்பிடித்து பிரபலமாக வேண்டுமாம். (இப்படித்தான் கொள்ள பேரு பிக் பாஸுக்கு வர்றாங்க சாக்ஸி ). வெல்கம் ஹோம்!  

  இரண்டாவதாக வந்த போட்டியாளருக்கு தனியாக செய்தி மேடை செட்டப்பில் ஏதோ செய்திருந்தார்கள். அவர் இலங்கைத் தமிழில் பேச, கமலும் அவர் பங்குக்கு ‘தெனாலி’த் தமிழில் கதைத்தார். நீங்களும் குக்கு, நானும் குக்கு என்னும் மைக்கல் மதன் காமராஜன் வசனம் போல, ஏற்கெனவே உள்ளே நுழைந்த ஃபாத்திமா பாவும் செய்தியாளர். தற்போது வந்திருக்கும் லாஸ்லியாவும் செய்தியாளராம். கொலொம்போவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறாராம். அவரின் தந்தைப் பற்றி சில விஷயங்களைப் […]

டப்ஸ்மேஷ் மிருணாளினி டப்ஸ்மேஷ் மூலம் பயங்கர பேமஸ் ஆன மிரு, சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியனாக வந்து கலக்கல் பர்பாமன்ஸ் கொடுத்தார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் போவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.   சாந்தினி சித்து ப்ளஸ் 2 ஃபர்ஸ்ட் அட்டெம்ட் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி வைத்தார் சாந்தினி. கடைசியாக இவரை கவண் படத்தில் பார்த்ததாக நினைவு. பிக்பாஸில் எப்போதும் இப்படியாக சில நடிகைகள் வருவதுண்டு. ‘ […]

Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!