சர்ச்சை நாயகி… சண்டைக்கோழி…. வனிதாவின் பெர்சனல் பக்கங்கள்!

vanitha

 

நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, ‘மாணிக்கம்’ என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார். இவருக்கும், தொலைக்காட்சி நடிகர் ஆகாசுக்கும் முதலில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆகாஷ் மூலம் வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறான். இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். அதன்பிறகு வனிதா, தொழிலதிபர் ஆனந்தராஜ் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் வனிதாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பின்னர் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர்.

அதன்பின், வனிதாவுக்கும், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

சொத்து பிரச்னை தொடர்பாக இவருடைய அப்பா விஜயகுமார் மற்றும் அருண் விஜய் மீது புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

ஏர் ஹோஸ்டஸ், நியூஸ் ரீடர், புஷ்பா... யார் இந்த ரேஷ்மா?

Fri Jun 28 , 2019
ஒன் ஃபிலிம் ஒண்டர் என்பார்களே அது ரேஷ்மாவுக்கு அப்படியே பொறுந்தும். ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸானவர் ரேஷ்மா. ஏர் ஹோஸ்டஸ், நியூஸ் ரீடர், ஆங்கர் என ரேஷ்மாவுக்கு ஏகப்பட்ட முகங்கள். வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
reshma
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!