90’s கிட்களின் கனவுக்கன்னி… யார் இந்த ஷெரின்?

Sherin Shringar

பிக்பாஸ் வீட்டுக்குள் வரக்கூடும் என்று இவர் பெயர் கிசுகிசுக்கப்பட்ட நாளிலேயே குஷியாகினார்கள் சமூக வலைதள வாசிகள். ‘துள்ளுவதோ இளமை’ பூஜாவை இன்னும் கண்களில் சுமந்து திரியும் 90’s கிட்ஸ் அவர் வந்திறங்கிய முதல் ஃப்ரேமிலிருந்து ‘சார் ஷெரின் சார்..’ என்று ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

துருவா என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகிற்கு என்ட்ரீ கொடுத்தவர் ஷெரீன். தனுஷூடன் இணைந்து நடித்த துள்ளுவதோ இளமைதான் அவருக்கு தமிழில் முதல் படம். கோவில்பட்டி வீரலட்சுமி, பீமா, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

லாஸ்லியா, மீரா மிதுன் 'பிக்பாஸ்' வீட்டுக்குள் நுழைந்தது எப்படி?

Fri Jun 28 , 2019
முந்தா நாள் ஷோவுக்குள் நுழைந்த மீரா மிதுனைச் சேர்த்தால் பிக் பாஸ் சீசன் 3 ல் மொத்தம் 16 போட்டியாளர்கள். பிக் பாஸைப் பொறுத்தவரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் மற்றும் போட்டியாளர்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். தனக்குள் இருந்த தொகுப்பாளரைக் கரெக்டான நேரத்தில் கமல் கண்டுகொள்ள, சேனலுக்கு வசமான ஆங்கர் முதலில் சிக்கினார். ‘இந்த மூன்று சீசன் மட்டுமல்ல, அடுத்து இரண்டு சீசன் என மொத்தம் ஐந்து சீசனுக்கு கமல்தான் ஆங்கர்; […]
ரேஷ்மா
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!