‘எல்லாரையும் கலாய்ச்சார்… இப்போ அவருக்கே…’- சாண்டியின் கதை!

Sandy

பிக்பாஸ் சீசன் 1 & 2 வின் இறுதி நாளில் பிக்பாஸையே கலாய்த்து டான்ஸ் ஆடிய சாண்டி, இந்த சீசனில் போட்டியாளர். முதல் நாளில் தன்னைத்தானே கலாய்த்து நடனமாடி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் சந்தோஷாக அறிமுகமானவர் சாண்டியாக மாறி வெளியே வந்தார். அப்படித் தன் பயணத்தை தொடங்கியவர் ‘காலா’வில் ரஜினிக்கு டான்ஸ் சொல்லித் தரும் நிலைக்கு வளர்ந்தார். ‘சாண்டி டான்ஸ் ஸ்டுடியோ’ என்ற பெயரில் சென்னை கோடம்பாக்கத்தில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார். தன்னுடைய ரசிகையின் அக்காவை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். மனைவியின் பெயர் சில்வியா. இவர்களுக்கு சுசானா என்றொரு பெண் குழந்தை இருக்கிறது.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

90's கிட்களின் கனவுக்கன்னி... யார் இந்த ஷெரின்?

Fri Jun 28 , 2019
பிக்பாஸ் வீட்டுக்குள் வரக்கூடும் என்று இவர் பெயர் கிசுகிசுக்கப்பட்ட நாளிலேயே குஷியாகினார்கள் சமூக வலைதள வாசிகள். ‘துள்ளுவதோ இளமை’ பூஜாவை இன்னும் கண்களில் சுமந்து திரியும் 90’s கிட்ஸ் அவர் வந்திறங்கிய முதல் ஃப்ரேமிலிருந்து ‘சார் ஷெரின் சார்..’ என்று ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். துருவா என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகிற்கு என்ட்ரீ கொடுத்தவர் ஷெரீன். தனுஷூடன் இணைந்து நடித்த துள்ளுவதோ இளமைதான் அவருக்கு தமிழில் முதல் படம். கோவில்பட்டி […]
sherin
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!