தேசிய விருது… மகள் சர்ச்சை… சேரன் யார்? குட்டி அறிமுகம்!

Cheran

‘ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…’ என்று சைக்கிளை மிதித்துக்கொண்டே பழைய காதலிகளைத் தேடிக் கிளம்பிய சேரன், இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரீ கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சேரனை புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. சேரன் யார் என்பதை வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட படங்கள் சொல்லும். முதல் படமான ‘பாரதி கண்ணம்மா’வில் தொடங்கி சமீபத்தில் அவர் இயக்கிய வெளியான ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ வரை தனக்கே உரிய பிரத்யேக பாணியில் ஃபேமிலி ஆடியன்ஸை மட்டுமே நம்பி படங்கள் இயக்கி வருகிறார். அதற்குக் கிடைத்த அங்கீகாரம்தான் 4 தேசிய விருதுகள், 8 மாநில விருதுகள்.

சில வருடங்களுக்கு முன்பு இவருடைய மகளின் காதல் விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

18 வருட பகை... அ.தி.மு.க தொடர்பு... மதுமிதா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Fri Jun 28 , 2019
தனது முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் சந்தானத்தால் ‘ஜாங்கிரி’ என்று வர்ணிக்கப்பட்டவர் மதுமிதா. இன்று அவருடைய விக்கிபீடியா பக்கமே ஜாங்கிரி மதுமிதா என்று தான் இருக்கிறது. சந்தானத்தைப் போலவே லொள்ளுசபாவில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் களமிறங்கியவர்தான் மதுமிதா. அதற்கு முன்பே ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ நாடகத்திலும் நடித்திருக்கிறார். இவருக்கும் உதவி இயக்குநர் மோஸஸ் ஜோயல் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் திருமணம் நடந்தது. […]
madhumitha
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!