சரவணன் மீனாட்சி ஹீரோடா… யார் இந்த கவின்? #BiggBossSeason3

kavin

 

திருச்சியில் பிறந்து திருச்சியிலேயே எல்லாம் முடிந்துவிடும் என நினைத்த கவினுக்கு வாழ்க்கையில் நடந்த எல்லாமே ஆச்சர்ய அதிர்ச்சிகள் தான். டிவி நிகழ்ச்சிகளில் விஜேவாக வலம் வந்து கொண்டிருந்தவருக்கு சட்டென அமைந்தது சரவணன் மீனாட்சி வாய்ப்பு. கனா காணும் காலங்களுக்குப் பின், சரவணன் மீனாட்சி வேட்டையனாக இவர் பலருக்கு சின்னத்திரையில் பிரபலம். வில்லன் , ஹீரோ இரண்டு வேடங்களிலும் சரவணன் மீனாட்சியில் நடித்திருக்கிறார். ஆண் தேவதை, பீட்சா, இன்று நேற்று நாளை என சில படங்களில் நடித்திருந்தாலும், நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இன்று அவரது பிறந்தநாளாம். பிறந்த நாள் வாழ்த்துகள் கவின்!

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

நேர்கொண்ட பார்வை... யார் இந்த அபிராமி?

Sun Jun 23 , 2019
அபிராமி வெங்கடாசலம். இவர் 2017-ம் ஆண்டு இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி, கலையரசன் நடித்து வெளிவந்த ‘களவு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இவர் ‘Ctrl Alt Del’ என்னும் இணையதளத் தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் ஆடிஷனுக்கு சென்று, படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். மிகவும் சிறப்பாக பாடுவாராம். மாதவன், அஜித் உடன் எல்லாம் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தவருக்கு, இறுதியாக […]
Abhiarami
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!