அட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி!!! #BiggBossSeason3

Sakshi

ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸில் ஆடல் பாடல் இறுதியாய் நடந்தேறியது. ஆம், காலா, விஸ்வாஸம் படங்களில் நடித்த சாக்ஸி அகர்வால் பிக்பாஸ் ஹவுஸில் மூன்றாவது போட்டியாளராக உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் மூலம் தமிழர்களின் மனதில் இடம்பிடித்து பிரபலமாக வேண்டுமாம். (இப்படித்தான் கொள்ள பேரு பிக் பாஸுக்கு வர்றாங்க சாக்ஸி ). வெல்கம் ஹோம்!

 

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

சரவணன் மீனாட்சி ஹீரோடா... யார் இந்த கவின்? #BiggBossSeason3

Sun Jun 23 , 2019
  திருச்சியில் பிறந்து திருச்சியிலேயே எல்லாம் முடிந்துவிடும் என நினைத்த கவினுக்கு வாழ்க்கையில் நடந்த எல்லாமே ஆச்சர்ய அதிர்ச்சிகள் தான். டிவி நிகழ்ச்சிகளில் விஜேவாக வலம் வந்து கொண்டிருந்தவருக்கு சட்டென அமைந்தது சரவணன் மீனாட்சி வாய்ப்பு. கனா காணும் காலங்களுக்குப் பின், சரவணன் மீனாட்சி வேட்டையனாக இவர் பலருக்கு சின்னத்திரையில் பிரபலம். வில்லன் , ஹீரோ இரண்டு வேடங்களிலும் சரவணன் மீனாட்சியில் நடித்திருக்கிறார். ஆண் தேவதை, பீட்சா, இன்று நேற்று […]
Kavin
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!