முன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்?

saravanan

 

பருத்திவீரனில் சித்தப்புவாக நமக்கு பரிச்சயமான சரவணன், அதற்கு முன்னர் நமக்கு அவர் நடித்ததில் தெரிந்த திரைப்படம் என்றால், அது பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நந்தா. 1990களில் இருந்து எட்டு ஆண்டுகள் சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். தாயுமானவன் என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார்.

saravanan

 

1993ம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த நல்லதே நடக்கும் திரைப்படத்தில் வக்கீலாக நடித்திருப்பார். படத்தில் இவரது பெயர் ‘ இளைய தளபதி’ என்னும் அடைமொழியுடன் தான் வரும். கிட்டத்தட்ட 28 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறாராம்.  வாழ்க்கையில் அதிர்ஷடம் மிகவும் முக்கியம் என நம்புகிறார். பிக்பாஸின் இரண்டு சீசன்களையும் பார்க்காத சரவணன் , இந்த சீசன் அவரது மகனுக்காக விளையாட வந்திருக்கிறார்.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

சேது... அந்நியன்... யார் இந்த மோகன் வைத்யா ?

Sun Jun 23 , 2019
  நான்கு வயது வரை பேச இயலாத மோகன் வைத்யா, ஒரு கர்நாடக சங்கீத வித்வான். 60 வயதான மோகன் வைத்யா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா, இசை என பன்முக திறமை கொண்டவர். சேது , அந்நியன் என சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சேது படத்தில் அபிதாவின் முறைப்பையனாக வருவார். அந்நியனில் சதாவின் அப்பா என இப்படி அவ்வப்போது சினிமாவில் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஒரு மாற்றுத்திறனாளி. இவரது […]
Mohan Vaithya
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!