நேர்கொண்ட பார்வை… யார் இந்த அபிராமி?

abirami

அபிராமி வெங்கடாசலம். இவர் 2017-ம் ஆண்டு இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி, கலையரசன் நடித்து வெளிவந்த ‘களவு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

இவர் ‘Ctrl Alt Del’ என்னும் இணையதளத் தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் ஆடிஷனுக்கு சென்று, படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். மிகவும் சிறப்பாக பாடுவாராம். மாதவன், அஜித் உடன் எல்லாம் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தவருக்கு, இறுதியாக அஜித்துடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

பிக்பாஸ் முடிவதற்குள் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகிவிடும் என்பதால், இவர் பிக்பாஸ் வீட்டிலேயே தான் நேர்கொண்ட பார்வை பார்க்க வேண்டியதிருக்கும்.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

முன்னாள் இளைய தளபதி... யார் இந்த சரவணன்?

Sun Jun 23 , 2019
  பருத்திவீரனில் சித்தப்புவாக நமக்கு பரிச்சயமான சரவணன், அதற்கு முன்னர் நமக்கு அவர் நடித்ததில் தெரிந்த திரைப்படம் என்றால், அது பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நந்தா. 1990களில் இருந்து எட்டு ஆண்டுகள் சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். தாயுமானவன் என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார்.   1993ம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த நல்லதே நடக்கும் திரைப்படத்தில் வக்கீலாக நடித்திருப்பார். படத்தில் இவரது பெயர் ‘ இளைய தளபதி’ என்னும் […]
saravanan
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!