சேது… அந்நியன்… யார் இந்த மோகன் வைத்யா ?

mohan vaidya

 

நான்கு வயது வரை பேச இயலாத மோகன் வைத்யா, ஒரு கர்நாடக சங்கீத வித்வான். 60 வயதான மோகன் வைத்யா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா, இசை என பன்முக திறமை கொண்டவர். சேது , அந்நியன் என சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சேது படத்தில் அபிதாவின் முறைப்பையனாக வருவார். அந்நியனில் சதாவின் அப்பா என இப்படி அவ்வப்போது சினிமாவில் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஒரு மாற்றுத்திறனாளி. இவரது மகனும் ஒரு மாற்றுத் திறனாளி.
இளையராஜா, ரஹ்மான் என பல இசையமைப்பாளர்களுக்கு வீணை இசைக்கலைஞராக இருக்கும் ராஜேஷ் வைத்யா இவரின் சகோதரர்.

சாய் சிஷ்யா என்னும் இசைப்பள்ளியை நடத்தி வருகிறார்.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

மற்றுமொரு இலங்கை போட்டியாளர்... யார் இந்த தர்ஷன் ?

Sun Jun 23 , 2019
தமிழ் சினிமாவில் எப்படியேனும் சாதித்துவிடவேண்டும் என்கிற நம்பிக்கையில் இலங்கையிலிருந்து கோலிவுட் கதவுகளைத் திறக்க வந்திருக்கிறார். பல்வேறு ஆடிசன்களுக்கு சென்ற தர்ஷன், ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஏற்கெனவே இந்த சீசனில், இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போத்தீஸ், நண்டு பிராண்டு லுங்கீஸ் என பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார் தர்ஷன்.
Tharshan
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!