18 வருட பகை… அ.தி.மு.க தொடர்பு… மதுமிதா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Madhumitha

தனது முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் சந்தானத்தால் ‘ஜாங்கிரி’ என்று வர்ணிக்கப்பட்டவர் மதுமிதா. இன்று அவருடைய விக்கிபீடியா பக்கமே ஜாங்கிரி மதுமிதா என்று தான் இருக்கிறது. சந்தானத்தைப் போலவே லொள்ளுசபாவில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் களமிறங்கியவர்தான் மதுமிதா. அதற்கு முன்பே ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ நாடகத்திலும் நடித்திருக்கிறார்.

இவருக்கும் உதவி இயக்குநர் மோஸஸ் ஜோயல் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் திருமணம் நடந்தது. அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று வாழ்த்தினார். காரணம் மதுமிதாவின் அப்பா வண்ணை கோவிந்தன் அ.தி.மு.க பேச்சாளர்.

இவர் திருமணம் செய்து கொண்ட மோஸஸ் இவருடைய சொந்த தாய்மாமன். இருவரின் குடும்பத்திற்கும் இருந்த 18 ஆண்டுப் பகையை இவர்களின் திருமணம்தான் தீர்த்து வைத்திருக்கிறது.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

'எல்லாரையும் கலாய்ச்சார்... இப்போ அவருக்கே...'- சாண்டியின் கதை!

Fri Jun 28 , 2019
பிக்பாஸ் சீசன் 1 & 2 வின் இறுதி நாளில் பிக்பாஸையே கலாய்த்து டான்ஸ் ஆடிய சாண்டி, இந்த சீசனில் போட்டியாளர். முதல் நாளில் தன்னைத்தானே கலாய்த்து நடனமாடி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் சந்தோஷாக அறிமுகமானவர் சாண்டியாக மாறி வெளியே வந்தார். அப்படித் தன் பயணத்தை தொடங்கியவர் ‘காலா’வில் ரஜினிக்கு டான்ஸ் சொல்லித் தரும் நிலைக்கு வளர்ந்தார். ‘சாண்டி டான்ஸ் ஸ்டுடியோ’ என்ற […]
sandy
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!