தடாலடி மாற்றம்.. முதல் விருந்தாளி எஃப்.பி.! தொடங்கியது பிக்பாஸ் சீஸன் 3

fathima babu

 

அனைவரும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 3 இன்று தொடங்கியது. சீசனின் முதல் காட்சிகள் கமல் வீட்டிலிருந்து தொடங்குகிறது. `வெறும் காகிதம் கவிதையானது இங்கே’ `என் பெற்றோர்கள் சடலமாக கிடந்ததும் இங்கே’ `எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததும் இங்கே’ என்று அவர் தன் வீடு குறித்து விளக்குகிறார். தொடர்ந்து வீட்டுக்கு வெளியே வரும் கமலுக்கு அங்கிருக்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்கின்றனர். பின் பிக்பாஸ் மேடைக்கு வருகிறார் கமல். பிக்பாஸ் சீசன் 3 செட்டுக்குள் நுழையும் அவர், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்வையிடுகிறார். பின்னர் பிக்பாஸின் முதல் கன்டெஸ்ட் அறிமுகப்படுத்தபடுகிறார். அவர் தான் பிரபல செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு. முன்னதாக மற்ற சீசனைப்போல் எந்த வித ஆடல்பாடல், பெரிய இன்ட்ரோ இல்லாமல், நுழைகிறார் பாத்திமா பாபு.

ஸ்பை பாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Next Post

பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளார்... யார் இந்த லாஸ்லியா?

Sun Jun 23 , 2019
  இரண்டாவதாக வந்த போட்டியாளருக்கு தனியாக செய்தி மேடை செட்டப்பில் ஏதோ செய்திருந்தார்கள். அவர் இலங்கைத் தமிழில் பேச, கமலும் அவர் பங்குக்கு ‘தெனாலி’த் தமிழில் கதைத்தார். நீங்களும் குக்கு, நானும் குக்கு என்னும் மைக்கல் மதன் காமராஜன் வசனம் போல, ஏற்கெனவே உள்ளே நுழைந்த ஃபாத்திமா பாவும் செய்தியாளர். தற்போது வந்திருக்கும் லாஸ்லியாவும் செய்தியாளராம். கொலொம்போவில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறாராம். அவரின் தந்தைப் பற்றி சில விஷயங்களைப் […]
Losliya
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!