Bigg Boss Tamil 3 Vote

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நீங்கள் வெளியேற்ற விரும்பும் போட்டியாளர் யார் என்பதை இங்கு பதிவு செய்யுங்கள்!

Bigg Boss Tamil 3 Contestants:

  1. பாத்திமா பாபு – செய்தி வாசிப்பாளர்
  2. லாஸ்லியா – செய்தி வாசிப்பாளர், இலங்கைத் தமிழர்
  3. சாக்‌ஷி அகர்வால் – திரைப்பட நடிகை
  4. மதுமிதா – நகைச்சுவை நடிகை
  5. கவின் – சின்னத்திரை நடிகர்
  6. அபிராமி – திரைப்பட நடிகை
  7. சரவணன் – திரைப்பட நடிகர்
  8. வனிதா விஜயகுமார் – திரைப்பட நடிகை, நடிகர் விஜயகுமாரின் மகள்
  9. சேரன் – திரைப்பட இயக்குநர், நடிகர்
  10. செரின் – திரைப்பட நடிகை
  11. மோகன் வைத்யா – கர்நாடக இசைப் பாடகர்
  12. தர்ஷன் – இலங்கைத் தமிழர், மாடல்
  13. சாண்டி – நடன இயக்குநர்
  14. முகென் ராவ் – பாடகர், மலேசியத் தமிழர்
  15. ரேஷ்மா – திரைப்பட நடிகை
  16. மீரா மிதுன் – அழகிப் பட்டம் வென்றவர், மாடல்

Bigg Boss Tamil 3 Guests:

WeekDayGuest NamePurpose of Visit
11கஞ்சா கருப்புபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் சரவணனுடன் வீட்டுக்குள் வந்த கஞ்சா கருப்பு. சில மணி நேரங்கள் வீட்டில் இருந்தார்.

Bigg Boss Tamil 3 weekly updates:

Week 1:

  • கேப்டன் – வனிதா விஜயகுமார்
  • நாமினேட் ஆனவர்கள் – யாருமில்லை
  • வெளியேறியவர் – யாருமில்லை
  • லக்சரி பட்ஜெட் டாஸ்க் – மனதைத் திறந்து பேசுங்கள்

Week 2:

  • கேப்டன் – மோகன் வைத்யா
  • நாமினேட் ஆனவர்கள் – மதுமிதா, மீரா, சரவணன், சேரன், கவின், சாக்‌ஷி அகர்வால்
  • வெளியேறியவர் – பாத்திமா பாபு
  • லக்சரி பட்ஜெட் டாஸ்க் – ‘என்னாவா இருக்கும்?’

Week 3:

  • கேப்டன் – அபிராமி
  • நாமினேட் ஆனவர்கள் – மதுமிதா, மீரா, சரவணன், மோகன் வைத்யா, வனிதா
  • வெளியேறியவர்
  • லக்சரி பட்ஜெட் டாஸ்க் – யார் கொலையாளி?
Please wait...

Never miss Bigg boss trend!

பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது...?! ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்! மிஸ் பண்ணிராதீங்க..!!!